10-10-2023, 07:31 AM
நண்பரே இப்போது தான் உங்கள் கதையின் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. பல்லவி மனதில் பல்வேறு ஆசை இருக்கும் என்று தெரிகிறது. இதனால் கதை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்