Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
சரி எப்படி என்னன்னு விசாரி !!


சரி ரேணு நான் எல்லாத்தையும் விசாரிக்கிறேன் !!


பிறகும் நிறைய பேசினோம் !! காதல் இன்னும் ஆழமாக எனக்குள் நுழைந்தது !!


இரவெல்லாம் தூக்கம் வராமல் கல்யாணம் செய்துகொண்டா என்ன ஆகும் என்று பல பல யோசனைகள் !!



இதைப்பத்தி யார்கிட்ட கேக்கலாம் !! ஒரு நல்ல ஃபிரண்டு முக்கியமா எங்க விஷயம் இதோட சீரியஸ்னென்ஸ் இதெல்லாம் தெரிஞ்ச ஆள் ஒருத்தர்கிட்ட கேக்கணும் !! யாரு யாரு ???



எனக்கு சட்டென நிஷா ஞாகபம் வர , மறுநாள் அவளுக்கு போன் பண்ணேன் !



பரஸ்பர நலம் விசாரிப்புகளும் பிறகு அவளின் கேலி கிண்டலையும் கடந்து மெல்ல விஷயத்துக்கு வந்தேன் !!


கல்யாணமா ஆர் யு சீரியஸ் ??



ஆமா நிஷா அவளுக்கு என் மேல டவுட் வந்துடுச்சு !! எங்க நான் டைம் பாஸ்க்கு லவ் பண்ணுறேனோன்னு நினைக்கிறா...



அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வர என்ன காரணம் ? நீ எதுனா பண்ணியா ?



நான் எதுவும் பண்ணல ...



அதான் அதே தான் காரணம் நீ எதுவும் பண்ணிருக்க மாட்ட அவ நிறைய பண்ணிருக்காளா ?



நிஷா என்னைப்பத்தி சரியா புரிஞ்சு ஆளு நீ தான் !!




ம் விஷயத்தை சொல்லுடா ...



நான் இப்ப நடந்துகொண்டிருக்கும் எல்லாத்தையும் ஒன்னு விடாம சொன்னனேன் !எதையும் மறைக்கல , காபி ஷாப்ல நடந்தது அது ரேணு செட்டப் பண்ணதுன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் சொன்னேன் !!


கடைசில கல்யாணம் பண்ணிப்பியான்னு வந்து நிக்கிறா அப்படித்தானே ?


ஆமாம் நிஷா ...


ம்ம் புரிஞ்சி போச்சு ..


என்ன ?


ரேணு ரொம்ப தூரம் போயிட்டா போல ...


அப்படின்னா ?


அந்த கழுதை ஊருக்கு வரட்டும் உதைக்கிறேன் அவளை ...


என்ன நிஷா சொல்லுற ?


கதிர் கூட அவளுக்கு ஒரு செக்கியூரிட்டி இருந்துச்சுடா ... ஒருவேளை உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னாலும் வீட்ல கதிர் கூட இருந்ததை அவளே போட்டுக்கொடுத்து ஐ மீன் எதுனா செட்டப் பண்ணி அவனையே கூட கல்யாணம் பண்ணிக்கலாம் !! ஆனா இந்த ரெண்டு பசங்க கண்டிப்பா ரேணுவை கல்யாணம் பண்ணிக்க மாட்டானுங்க இழிச்ச வாயன் நீ தான் அதான் !!



நிஷா நீ எப்பவுமே இப்படித்தான் சொல்லுற என் மேலையும் தப்பு இருக்குல்ல ...


என்ன தப்பு ?


ரேணு எதிர்பார்த்த மாதிரி நான் கதிரை எதுனா பண்ணிருந்தா ரேணுவுக்கும் சந்தோசமா இருந்துருக்கும் !! இப்பவும் ஒரு சரியான ஆம்பளையா நான் செயல்பட்டுருந்தா ரேணு என்னை இன்னும் லவ் பண்ணிருப்பா !! அப்படி இல்லாம நான் இப்படி ...


பொட்டைத்தனமா ...


சரி அப்படியே இருக்கேன்னு வச்சிக்க ... ஆனா அப்படி இருந்தும் ரேணு என்மேல இவ்வளவு உயிரா இருக்காளே ...


ம்ம் ஓகேடா உன் தலையெழுத்து அதான் !!! நீ என்ன பண்ணுவ பாவம் !! எப்படியோ அவளை கல்யாணம் பண்ணு பண்ணாம போ ஆனா கல்யாணம் பண்ணா என்ன வேணா நடக்கலாம் !! ரேணு அப்பா உன்னை சும்மா விடுவாருன்னு மட்டும் நினைக்காத ...



பாத்துக்கலாம் அதான் ரேணு என் கூட இருக்காளே !!


பார்றா நீயும் ஆம்பள மாதிரி பயப்படாம பேசுற ஆல் தி பெஸ்ட் கல்யாணம் பண்ணிக்க ...



நிஷா கால் கட் பண்ண பயங்கர குழப்பத்தில் ஆழ்ந்தேன் !!



ஏற்கனவே குழம்பிய என்னை நிஷா மேலும் குழப்பிட்டா ... பிறகு மெல்ல மெல்ல யோசிக்க ஆரம்பித்தேன் !!
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 10-10-2023, 06:19 AM



Users browsing this thread: 76 Guest(s)