Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
ரேணுவை கல்யாணம் பண்ணிகிட்டா என்ன ?? அலைப்பாயுதே மாதிரி ? அதுக்கப்புறம் அவ எனக்கு பொண்டாட்டி !! அப்புறம் இந்தமாதிரி எவனும் எதுவும் பண்ணமுடியாது !! டேய் இப்படி ஒரு பொண்டாட்டி உனக்கு தேவையா ?

காலைல கிளம்பி காதலின்னு ஒருத்திய பார்க்க வந்த !! அவ உனக்கு ஒரு முத்தம் கூட குடுக்கல ... ஆனா வேற ஒருத்தன்கூட உன் கண் முன்னாடியே கொஞ்சி குலாவுறா இப்படிப்பட்ட ஒருத்தி உனக்கு பொண்டாட்டி ஆகணுமா ?? இந்த நிமிஷம் நீ ஒரு டொக்கு கவர்மெண்ட் பஸ்ல போகணும் !! ஆனா உன் காதலி அதாவது உன் வருங்கால பொண்டாட்டி இந்த நிமிஷம் என்ன பண்ணிக்கிட்டு இருப்பா தெரியுமா ??

என்னை நேரடியாக அசிங்கப்படுத்திய திருப்தியில் , இன்றிரவு ஆதவனோடு கூடி கும்மியடிக்கப்போறா !! நாளைக்கு அம்மணக்குண்டியா ஆட்டம் போடப்போறா ...


மனசாட்சி கேட்ட கேள்விக்கு உண்மையாக பதில் சொன்னேன் !!


அப்புறம் எதுக்குடா அவளை கல்யாணம் பண்ணனும் ??


இல்லை கல்யாணம் பண்ணிட்டா அவ எனக்கு உரிமையான மனைவி !! வேண்டாம் வேண்டாம் !!


மனசுக்குள் பெரும் போராட்டம் ஆரம்பம் ஆனது !!


ஒருவழியா ரூமுக்கு வந்தாச்சு !! பயணக்களைப்பில் தூங்கிப்போனேன் !!


அன்று ஞாயிறு !! இந்நேரம் ரேணு என்ன செஞ்சிகிட்டு இருப்பா ?


எனக்கு அப்பத்தான் ஒரு விஷயமே ஞாபகம் வந்தது !! ஒரு வருஷம் இருக்கும் !! சண்டே மட்டும் எனக்கு கால் பண்ணாத அன்னைக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும் !! துணி துவைக்கணும் பெண்டிங் அசைன்மென்ட் எதுனா இருந்தா முடிக்கணும் !! ஃபிரண்ட்ஸ் கூட டீவி ரூம்ல படம் பார்க்கணும் !! சோ dont disturb me on sundays ...


மொபைல் எடுத்து கால் ஹிஸ்டரி பார்த்தேன் !! ஒரு வருடமாக ஞாயிறுகளில் மட்டும் பேசவே இல்லை !! அப்ப அதே தான் !!! இதுகூட புரியாத தத்தி முண்டாமாடா நீ ??


இவளை கல்யாணம் வேற பண்ணனும் !!! அன்று முழுக்க யோசித்து ரேணுவை முழுசா மறந்துட்டு நம்ம வேலையை பார்ப்போம்னு ஒருவித தெளிவுக்கு வந்திருந்தேன் !!

இந்த மாதிரி தெளிவுக்கு வந்தேன் தெருவுக்கு வந்தேன்னு நீ எத்தனை தடவ சொல்லிருப்ப மானங்கெட்ட புண்டை போடா போயி கதை கேட்டு வந்து சொல்லுன்னு நீங்க சொல்லுறது நல்லாவே கேக்குது மக்களே ... என்ன பண்ணுறது அதான் என் விதி ...



வேலையில் கவனத்தை செலுத்தினேன் !!!


ஆனா மானங்கெட்ட மனசு எங்க கேக்குது !! மாலை ராகவன் ,



பாஸ் என்னாச்சு ? காலைலே பிசியா கிளம்புனதுல உங்க மேட்டர கேக்க முடியல ...



அது என்னத்த சொல்றது ?


ஆனா செம்ம ஃபிகர் பாஸ் !! உங்க ஃபிரண்டு எப்படி இருப்பாரு ? இப்படி ஒரு ஃபிகரை மடக்கிருக்காரு ... ஆனா பாவம் இபப்டி ஊர் மேயிற பொண்ண போயி ...


எனக்கு சட்டுன்னு கோவம் வந்துடுச்சு ... சார் ஊர் மேயிற பொண்ணுன்னு சொல்லாதீங்க சார் !!


ஏன் சார் உங்க ஊர் பொண்ணுன்னு கோவம் வருதா ?


அதில்லைங்க முழுசா தெரியாம அப்படி பேசுறது தப்பு ...


இதுக்கு மேல என்ன தெரியணும் ?


என்ன தெரிஞ்சிகிட்டீங்க நீங்க அதை சொல்லுங்க முதல்ல ...


நீங்க தான் பாஸ் சொல்லணும் !! என்ன தெரிஞ்சிகிட்டீங்கன்னு ? ரெண்டு பேரும் காபி ஷாப்ல மீட் பண்ணீங்க ... சாரி சாரி மூனு பேர் !! அங்க அவ அவனோட என்ன பண்ணான்னு தான் பாத்தீங்களே ...


இல்லை பாஸ் சிட்டில அதெல்லாம் சகஜம் ! அதோட அந்த பையனும் எங்க ஊர் தான் !! அதுல கொஞ்சம் க்ளோசா பழகிருக்காங்க !! அன்னைக்கு ரெண்டு பேரும் ஃபிரண்ட்லியா தான் பேசிக்கிட்டாங்க சும்மா கொஞ்சம் நெருக்கமா இருந்தாங்க அவ்வளவுதான் !!


சரி ஓகே ... இப்ப அவங்க ஒரே ரூம்ல தங்கிருக்காங்கன்னா என்ன சொல்லுவீங்க ?


முதல்ல அதை கண்டுபுடிப்போம் அப்புறம் பார்க்கலாம் பாஸ் !
[+] 1 user Likes mallumallu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 09-10-2023, 07:14 PM



Users browsing this thread: 25 Guest(s)