08-10-2023, 11:30 AM
அன்பு நண்பர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.. இந்தக் கதை இவ்வளவு குறுகிய காலத்தில் அதிகமாக வியூஸைப் பெற்றிருக்கிறது... வாசகர்கள் மிகவும் விரும்பும் கதைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது..
இந்தக் கதையை நான் எழுத காரணம்... ஒரு நாளிதழில் வந்த செய்தி தான்.. அந்தரங்க விசயங்களை கூறி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு ஒரு பெண் அனுப்பிய செய்தியில் இருந்து தான் இந்தக் கதை உதித்தது..
இந்தக் கதையில் வரும் காயத்ரியின் கதாப்பாத்திரம் அந்தப் பெண் கூறியது தான்.. மற்றபடி அந்த பெண் கூறிய பிரச்சனைக்கு ஏற்றவாறு அவர் வாழ்க்கையில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று என்னுடைய யூகத்தில் அடிப்படையில் கற்பனையாக காட்சிகளை உருவாக்கினேன்..
இந்தக் கதையில் நீங்கள் பார்க்கும் காயத்ரி தமிழ்நாட்டில் எதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. அது உங்கள் ஊராகவும் இருக்கலாம்...

❤️ காமம் கடல் போன்றது ❤️