07-10-2023, 12:30 AM
(06-10-2023, 10:43 PM)Natarajan Rajangam Wrote: என்ன நண்பா இன்று வேலை அதிகமா update இன்று என்று கூறினீர் வரவில்லையே உடல்நிலை ஏதும் சரியில்லையா. சரி நாளை நேரமிருந்தால் கதையை தொடருங்கள் பார்ப்போம் இனிய இரவு வணக்கம்
தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பா, பதிவு போட்டுவிட்டேன், ஆனால் கொஞ்சம் சிறியதாக தான் இருக்கிறது அட்ஜஸ் செய்து கொள்ளுங்கள் அடுத்த பதிவை நிச்சியமாக பெரிய பதிவாக போடுகிறேன்!..