06-10-2023, 11:06 PM
நண்பா நீங்க சொன்னத கேட்டு ஒருத்தர் கதை கொடுத்தா, உங்களுக்கு உங்க ஃபேவரிட் கதை கிடைக்கும். ஆனா நீங்க கொடுத்த காம்ப்ளிகேட்டட் கான்செப்ட்டை வைத்து எழுதும் நல்ல உள்ளத்துக்கு என்ன கிடைக்கும். சரியா கமெண்டே கிடைக்க மாட்டாங்குது இங்க என பலர் நொந்து போய் இருக்கிறார்கள் நண்பா