06-10-2023, 06:19 AM
ஃபிரியா விடு ரேணு நானும் தெரிஞ்சிக்கிறேன் இங்க சென்னை வந்ததுல சில பொண்ணுங்க டிரஸ்ஸிங் பார்த்து நான் பயந்துட்டேன் அதுவும் அங்கங்க பொண்ணுங்க நின்னுகிட்டு சிகரெட் பிடிக்கிறத பார்த்துட்டு பயந்துட்டேன் தெரியுமா ? இப்ப ப்ரோ கூட பேசுனதுல இதெல்லாம் இங்க சாதாரணம் சப்ப மேட்டர்னு கடந்து போகணும்னு கத்துக்கிட்டேன் ...
வாவ் சூப்பர் ப்ரோ நீங்க ரொம்ப பாஸிட்டிவா பேசுறீங்க ஒரு விஷயம் சொன்னா அதுல என்ன பாஸிட்டிவா இருக்குன்னு பாக்குறீங்க பாரு சூப்பர் ப்ரோ ...
டேய் நீ உன் பிலாசபி ஆரம்பிக்காத ...
ரேணு நீயே பாரு ரேணு நான் உன்னோட ஃபிரண்டு அவ்வளவு தான் ஆனா அவருக்கு நீ காதலி நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறீங்க ஆனா பாரு நீ என் தோள்ல சாஞ்சி உக்காந்துகிட்டு இருக்க , இவரு ஒன்னுமே சொல்லல ... முக்கியமா ப்ரோ ஒன்னும் சிட்டிலேருந்து வரல நம்ம ஊர் கிராமத்திலிருந்து வந்துருக்கார் நம்ம ஊர்ல இப்படி ஒரு வேலை நடந்தா அருவாளை எடுடா தான் ...
ஆனா ப்ரோ பாரு கூலா உக்கார்ந்து காபி குடிச்சிகிட்டு இருக்கார் . இப்ப இதுல உனக்கு என்ன தெரியுது ?
என்ன தெரியுது ?
ப்ரோ புரிஞ்சிக்கிட்டார் . இது சிட்டி இங்க இதெல்லாம் ஒன்னுமே இல்லை !! இப்ப இவர் இருக்குறதால நாம டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணிட்டு நாம தனிமைல வழக்கம்போல கூத்தடிச்சா தெரியவா போகுதுன்னு ஆனா நேர்மையா நாங்க இப்டித்தான்னு நாம காட்டிட்டோம் அதை ப்ரோ புரிஞ்சிகிட்டு , கூலா இருக்கார் பாரு இதே நம்ம ஊரிலிருந்து வேற ஒருத்தன் வந்து , நாம இப்படி இருக்குறத பார்த்தா இங்கேயே கலாட்டா பண்ணி பெரிய சீன கிரியேட் பண்ணிருப்பான் !!
அப்படிலாம் இல்லைடா இது ஒரு தத்தி , நீ சும்மா தோள்ல கைய போட்டுருக்க இன்னும் எதுனா பண்ணாலும் இந்த லூசு ஒன்னும் சொல்லாது ...
ரேணு இப்படி நேரடியாக என்னை அசிங்கப்படுத்துவான்னு நான் நினைக்கவே இல்லை ... ஆனா அசிங்கப்படுத்திட்டா நான் ஷாக்காகி அவளை பார்க்க ,
என்ன சொல்ற ரேணு ப்ரோ எதுவுமே சொல்லமாட்டாரா ?
ம்ம் உனக்கு தெரியாதுடா ஊர்ல கதிர்நு எனக்கு ஒரு மாமா பையன் இருக்கான்
..
ஆகா ரேணு என் மானத்தை வாங்கப்போறா போல ....
சரி ....?
அவன் என் மாமா பையன் தான் ஆனா தாய் மாமாலாம் இல்லை தூரத்து மாமா பையன் தான் !! அவன் என்னை இப்படித்தான் தொட்டு தொட்டு பேசுவான் கிள்ளி விளையாடுவான் சில சமயம் முத்தம் கூட குடுப்பான் ..
ஆஹா ரேணு எதோ பொய் ஜோடிக்கிறா போல , நல்லவேளை நம்மள அசிங்கப்படுத்தாம விட்டா ...
வாவ் இண்ட்ரஸ்டிங் அப்புறம் ?
நான் இந்த லூச லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு அவன் அந்தமாதிரி தொடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல , நான் அவன்கிட்ட சொல்லிப்பார்த்தேன் நான் ஒருத்தன லவ் பண்ணுறேன் நான் ஒன்னும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அதனால இந்தமாதிரி என்னை தொடாதான்னு சொன்னேன் ... ஆனா அவன் அதுக்கப்புறம் தான் அதிகமா பண்ண ஆரம்பிச்சான் ! அதை நான் இந்த லூசுகிட்ட சொல்லி அவனை எதுனா பண்ணனும்னு சொன்னேன் , ஆனா இந்த லூசு , ரேணு மாமா பையன் தான அப்படி இப்படி இருப்பானுங்க தான் !! அப்பறம் நீ காலேஜ் போயிட்டா பெரிய ஆளாகிட்டா இதெல்லாம் இல்லாம போயிடும் இதைப்போய் சீரியஸா எடுத்துக்காதன்னு ஒன்னுமே பண்ணாம விட்டுட்டான் !!
அப்படியா என்ன ப்ரோ உங்களுக்கு கோவம் வரலையா ஆச்சர்யமா இருக்கே ..
அது வந்து ... அதான் இவளே சொல்லுறாளே , மாமா பையன் அத்தை பையன்லாம் இப்படித்தான் , அதுக்குலாமா டென்சன் ஆவாங்க ...
இதை கேளு இதை கேட்டா இப்படி ஒரு ஆளான்னு நீ ஷாக் ஆகிடுவ ...
என்னது ?
ஒருதடவை நானும் இதுவும் சினிமாவுக்கு போனோம் ..
ஹேய் என்ன இதுனு சொல்லுற ப்ரோ என்ன ஆடா மாடா ?
மாடு இல்லைடா எருமை மாடு எருமையை விட பொறுமையா இருந்த கதையை கேளு ...
ரேணு என்னமோ டிரை பண்ணுறா நாமளும் அது என்னான்னு கேப்போம்னு அமைதியாக இருந்தேன் ...
சரி சொல்லு சினிமாவுக்கு போனீங்க அப்புறம் ?
நாங்க சினிமாவுக்கு போனப்ப எப்படியோ மோப்பம் பிடிச்சி அந்த மாமா பையன் கதிர் வந்துட்டான் . வந்தவன் என் பக்கத்துல உக்கார்ந்தப்ப தான் நானே பார்த்தேன் ...
டேய் இங்க என்னடா பண்ணுறன்னு நான் கேட்டு , இது யாருன்னு அவன் கேட்க கொஞ்ச நேரத்துல டென்சன் ஆகிடிச்சி ...
இவன் தான் உன் ஆளா ? சினிமாவுக்கு போற அளவுக்கு வந்துட்டீங்களா ? அப்பாகிட்ட சொல்லவான்னு போன் எடுக்க டேய் டேய் பிளீஸ் டா பிளீஸ்டா வேண்டாம்டான்னு நான் கெஞ்ச ...
என் மாமா பொண்ண நானே இன்னும் சினிமாவுக்கு கூட்டி போல அதுக்குள்ளே வேற ஒருத்தனா ?? முதல்ல நீ எங்கூட தான் படம் பார்த்தாகணும் . அப்புறம் வேணா இவன்கூட பாத்துக்க இப்ப நீ எங்கூட பாக்குற இல்லைன்னா நான் மாமாவுக்கு போன் போடுறேன் ...