06-10-2023, 12:16 AM
(This post was last modified: 06-10-2023, 12:18 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(05-10-2023, 11:28 PM)Natarajan Rajangam Wrote: இனி வழி இல்லை மதிவதினி காத்தவராயனுக்கு இறை தான் அவன் மிச்சம் வைத்த எச்சிலான பிறகே அவனுக்கு மரணம் இது போதாதா ஒருவனுக்கு இன்பம் கண்ட பின்பே மரணம்
மதிவதனி எப்படி இரையாக போகிறாள் என்பது தான் கதையே நண்பரே.மேலும் எடுத்தவுடன் அவள் மேல் காத்தவராயன் பாய போவது இல்லை.கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி அனுபவிக்க போகிறான்.என்ன பிரச்சினை என்றால் உயிராக வந்த உறவே என்ற காதல் கதை கரு மனதில் உதயம் ஆகி உள்ளது.அந்த கதை தொடர்ந்து என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இந்த கதையில் சரிவர சீன் யோசிக்க முடியவில்லை.சீக்கிரம் இந்த கதையை முடித்து விட்டு அந்த கதையை தொடர வேண்டும்