Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
#80
பாகம் -7

காத்தவராயன் அடுத்த திட்டத்தை செயல்படுத்தினான்.

மாலை தேவராட்டம் நாடகம் ஒன்று அரண்மனை திடலில் நடந்தது.அதை பார்க்க மக்களும்,மன்னரும்,இளவரசி மதிவதனியும் வந்து இருந்தனர்.
முதலில் முருகபெருமானின் புகழ் கூறும் குறவன் குறத்தி நாடகம் நடைபெற்றது.அதை எல்லோரும் ரசித்து பார்த்தனர்.முருகன் வந்து வள்ளியிடம் காதல் விளையாட்டு புரிந்தது,கவர்ந்து சென்றது,பின் வேடர்களிடம் நடத்திய திருவிளையாடல் எல்லாம் மேடையில் அரங்கேறியது.கடைசியில் வேலன் வந்து தேவராட்டம் ஆடும் நிகழ்ச்சி.காத்தவராயன் மாறுவேடத்தில் வந்து வேலனாக வந்து வெறியாட்டம் ஆடினான்.அவன் ஆடிய ஆட்டத்தை பார்த்து எல்லோரும் பயந்தனர்.கடைசியாக வேலனுக்கு ஆட்டின் இரத்தத்தை படையலாக படைப்பது வழக்கம்.அதை அவன் குடித்த பிறகு மக்கள் ஒவ்வொருவராக சென்று குறி கேட்பர்.வெறியாட்டம் ஆடிய பிறகு காத்தவராயன் இரத்தத்தை கேட்க,ஆட்டின் ரத்தம் அவனுக்கு கொடுக்கப்பட்டது.அதை வெறி கொண்டு அவன் மடக் மடக்கென்று‌ குடிப்பதை பார்த்து பாதி பேர் மயங்கினர்.மதிவதனிக்கு அதை பார்த்து வாந்தியே வந்து விட்டது.அவன் குடித்து முடித்து வெறி அடங்கி விகாரமாய் சிரித்தான்.

மக்கள் ஒவ்வொருவராய் வந்து குறி கேட்டு திருப்தியாக செல்ல,கடைசியாக அமைச்சரும் வந்தார்.நாட்டின் நலன் பற்றி கேட்க,அவன் ஆக்ரோஷமாய் சிரித்து கூற தொடங்கினான்.

"கெட்ட காலம் இன்னும் ஏழு நாட்களில் இந்த நாட்டிற்கு வரப்போகுது.இந்த நாட்டின் இளவரசி படுகோரமாய் மாயமலை நாட்டின் இளவரசனை கொன்றதால் அந்த நாட்டின் மன்னன் பழிதீர்க்க , விரைவில் இந்த நாட்டின் மீது படை எடுத்து வர போகிறான்.வெறி கொண்டு வரும் அவன் இந்த நாட்டின் மக்களை கொன்று குவித்து கோட்டையை சின்னாபின்னாமாக்கி ஒவ்வொரு உயிரையும் தேடி தேடி கொல்ல போகிறான்.உங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் உடனே அவன் நாட்டின் மீது படை எடுத்து அவனை வெற்றி கொள்ள வேண்டும்.இல்லையேல் உங்கள் நாடு அழிய போவது உறுதி" என கத்தி கொண்டே மயங்கி விழுந்தான்.

அனைவர் முகத்திலும் கவலை ரேகை படர்ந்தது.மன்னர் உடனே அமைச்சரவை கூட்ட ஏற்பாடு செய்தான்.காத்தவராயன் வந்த வேலை முடிந்தது என புரவியில் ஏறி தன் நாட்டை நோக்கி பறந்தான்.

அமைச்சரவை கூட்டத்தில் மன்னர் பேச தொடங்கினார்.

அமைச்சரே,இதுவரை வேலன் சொன்ன குறி எல்லாம் சரியாக பலித்து உள்ளதே...!இப்பொழுது வரவிருக்கும் ஆபத்தை எப்படி தடுப்பது? என மன்னர் கேட்டார்.

அது தான் எனக்கும் புரியவில்லை மன்னா,காத்தவராயன் மகன் உயிரோடு இருந்திருந்தால் அவனை முன் நிறுத்தி படையெடுத்து வர போகும் காத்தவராயன் கோபத்தை கொஞ்சமேனும் தணிக்கலாம்.அவன் வெல்வதற்கு எந்தவித மாயதந்திரங்களையும் தயங்காமல் செய்வான்.அவன் நாட்டிற்கு சென்று அவனை தாக்க நினைப்பது யமபுரிக்கே சென்று யமனை எதிர்ப்பதற்கு சமம்.
அவனை தடுக்க எனக்கும் வழி ஏதும் புலப்படவில்லை.

மதிவதனி உடனே,"எனக்கு உத்தரவிடுங்கள் தந்தையே,நான் சென்று யாரும் வெல்லாத அந்த மாயமலையை வென்று விட்டு வருகிறேன்."

மன்னர் எது நடக்க கூடாதோ என்று நினைத்தாரோ அதுவே நடந்து கொண்டு இருப்பதை நினைத்து வருந்தினார்.மதிவதனி ஜாதகத்தில் தன்னை விட மூன்று மடங்கு வயது அதிகம் உள்ள நபரிடம் தான் கன்னி தன்மையை இழப்பாள் என்று ஜோசியர் கூறியது திரும்ப திரும்ப நினைவுக்கு வந்தது.தன்னையும் மீறி விதி விளையாடி கொண்டு இருப்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மதி, நீ கொஞ்சம் அமைதியாக இரு,உன்னால் தான் இவ்வளவு பிரச்சினையும்.அமைச்சரே,நம் நாட்டின் பாதுகாப்புக்காக படையின் ஒரு பகுதியை மட்டும் காவலுக்கு வைத்து விட்டு மீதி மொத்த படையையும் கொண்டு  மாயமலையை தாக்க சொல்லுங்கள்.கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைக்கும்.தளபதி வீரசேனன் தலைமையில் படைகள் அணிவகுத்து செல்லட்டும் என்று மன்னர் கட்டளை இட,

வீரசேனன் உடனே,"மன்னா தாங்கள் எந்த நாட்டிற்கு வேணுமானால் என்னை அனுப்புங்கள்.ஆனால் தயவுசெய்து மாயமலைக்கு மட்டும் அனுப்ப வேண்டாம்.அங்கு சென்றால் திரும்பி வரவே முடியாது.அதுவும் சிக்கினால் மற்ற மன்னர்களை போல் அல்லாமல் காத்தவராயன் கொடுக்கும் தண்டனை மிக கொடூரமாக இருக்கும்,என அவன் பின்வாங்கினான்.

அப்பொழுது ஒரு ஓலையை ஒற்றன் வந்து கொடுத்தான்.

என்ன இது? என்று மன்னர் கேட்க,

மன்னா,எதிரி நாட்டு மன்னன் காத்தவராயனிடம் இருந்து ஓலை வந்துள்ளது.

மன்னர் அதை பிரித்து படித்து பார்க்க,அவர் கண்கள் சிவந்தன.

என்ன மன்னா?ஓலையில் வந்த தகவல் தான் என்ன? தாங்கள் கோபம் அடைய காரணம் என்ன?

அமைச்சரே,காத்தவராயன் ஏற்கனவே நம் கோட்டையின் உள்ளே  வந்து உளவறிந்து சென்று இருக்கிறான்.காலையில் நம் கோட்டையில் உள்ள ஆலயத்தில்  பத்து,பதினைந்து வீரர்களிடம் சண்டையும் போட்டு மதிவதனியிடம் வியாபாரியாக நடித்து ஏமாற்றியும் இருக்கிறான்.ஒரு அந்நிய நாட்டு மன்னன் உள்ளே வந்து நோட்டம் விடும் வரை உங்கள் காவல் வீரர்கள் இந்த அளவு முட்டாள்களாக உள்ளார்களே ..! என கிண்டல் பண்ணி எழுதி உள்ளான்.விசயம் கைமீறி போய் விட்டது.அவன் எந்நேரமும் படை எடுத்து திரும்பி வர கூடும்.நானே படைகளுக்கு தலைமை தாங்கி அவன் நாட்டின் மீது போர் தொடுக்கிறேன் என்று மன்னர் சொல்ல

மதிவதனி கொதிப்படைந்து "வேண்டாம் பொறுங்கள் தந்தையே,எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.காத்தவராயன் மார்பை துளைக்கும் வித்தை என்னிடம் மட்டுமே உள்ளது.அவன் நாட்டை வென்று நான் திரும்புவது உறுதி "என்று கூறினாள்.

மன்னருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.தன்னை விட தன் மகள் வில் வித்தையில் பலமடங்கு கெட்டிக்காரி என்று அவருக்கு தெரியும்.ஆனால் பாசம் தடுத்தது.விடாப்பிடியாக போராடி மதிவதனி ஒருவழியாக மன்னரை சம்மதிக்க வைத்தாள்.

காத்தவராயன் உடனே தன் நாட்டுக்கு சென்று போரில் வெற்றி பெற இஷ்ட தெய்வமான காளிதேவிக்கு சென்று பலிகளை கொடுக்க ஆரம்பித்தான்.

பலிகளை ஏற்று கொண்ட காளியின் குரல் அசரீரி மூலம் வானில் ஒலித்தது..

"காத்தவராயா உன் படையலில் மகிழ்ந்தேன்.என்ன வரம் வேண்டும் கேள்."

மகிழ்ச்சி தாயே,நான் என்ன கேட்க போகிறேன் என்று தங்களுக்கே தெரியும்.என் கோரிக்கையை கருணை கூர்ந்து நிறைவேற்றுங்கள்..

தெரியும்,நீ மதிவதனியை அடைய ஆசைப்படுகிறாய்.அதுவும் போர் எதுவும் செய்யாமல் தந்திரமாக அவளை அடைய வேண்டும் நினைக்கிறாய்.ஆனால் மடையா நீ அவளை அடைந்தாலும் உன் மரணம் அவள் கரங்களால் தான் நிகழ போகிறது என்பதை நீ அறிவாயா?

காத்தவராயன் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

தாயே,அவளை அடைந்த பிறகு தானே என் மரணம் நிகழ போகிறது.பரவாயில்லை நான் நினைத்த வரத்தை மட்டும் கொடுங்கள்.

ம்,விதி யாரை விட்டது.?நீ கேட்ட வரத்தை நான் தந்தேன்.ஆனால் இதை ஒருமுறை மட்டுமே நீ உபயோகிக்க முடியும்..

"தெரியும் தாயே "என்று காத்தவராயன் உற்சாகமாக கூவினான்.

எதிர்பார்த்தபடி மதிவதனி படை எடுத்து வரும் தகவலும் கிடைத்தது.

மதிவதனி தன் படைகளை மாயமலையின் எல்லை அருகே நிறுத்தினாள்.

மதிவதனி "தளபதி இன்று இரவு நம் படைகளை இங்கே கூடாரம் அடித்து தங்க வையுங்கள்.நாளை விடிந்தவுடன் ஆற்றை கடந்து மாயமலை சென்று தாக்கலாம்.கண்காணிப்பு பலமாக இருக்கட்டும்.சுழற்சி முறையில் ஒவ்வொரு குழுவாக விழித்து காவல் காக்க சொல்லுங்கள்.ஏதேனும் சின்ன சந்தேகம் வந்தால் சங்கில் அபாய ஒலி எழுப்புங்கள்."

"உத்தரவு தேவி.நீங்கள் தங்கள் கூடாரத்திற்கு சென்று சற்று ஓய்வு எடுங்கள்"

ஆனால் அவள் நினைத்தது போல் இரவில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை.

மாயமலையின் தளபதி காத்தவராயனிடம் ஓடி வந்து "மன்னர் மன்னா,நீங்கள் வலை விரித்தது போல் மகேந்திரபுரி நாட்டின் வீரர்கள் நம் நாட்டின் எல்லை அருகே வந்து விட்டனர்.நீங்கள் உத்தரவு இட்டால் அவர்கள் நம் மலையின் உள்ளே வந்த உடன்  தாக்குதல் தொடுக்க நம் வீரர்கள் தயாராக உள்ளனர்."

"முட்டாள்,பூப்பறிக்க கோடாரி எதற்கு?எனக்கு தேவை மதிவதனி மட்டுமே.அவளை கவர்ந்து வர நாளை காலை நான் மட்டும் தனியாக செல்கிறேன்.அவளை கவர்ந்து வந்து விட்டால் அந்த நாட்டின் படை வீரர்கள் தலைமை இல்லாமல் சிதறி ஓடி விடுவார்கள்.நீ போ நடக்க வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"

தளபதி சென்ற பிறகு காத்தவராயன் மஞ்சத்தில் அமர்ந்து,"கூடிய விரைவில் இதே மஞ்சத்தில் மதிவதனியின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து ருசித்து சுவைக்க போகிறேன்.மதிவதனினினி...... என் ஆண்மைக்கு தீனி போட வந்த கள்ளியே,இந்த மஞ்சத்தில் நான் உன்னுடன் எல்லா காம விளையாட்டுக்கள்  விளையாடி உடலுறவு கொண்டு இந்த மாயமலையின் இளவரசனை உன் வயிற்றில் சுமக்க வைப்பது உறுதி"என அவன் சொல்லும் போதே அவன் உடல் எங்கும் சிலிர்த்தது.

"விடிந்தவுடன் காலையில் மதிவதனி ஆற்றில் குளித்து விட்டு கரை ஏறும் போது "அங்கே.......

[Image: images-76.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 12 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை♥️♥️♥️ - by snegithan - 05-10-2023, 10:51 PM



Users browsing this thread: 7 Guest(s)