05-10-2023, 10:46 PM
(This post was last modified: 05-10-2023, 10:46 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-10-2023, 10:47 PM)மணிமாறன் Wrote: வழக்கம்போல் இந்த பதிவும் அட்டகாசமா இருந்துச்சு நண்பா!..நீங்க இந்த கதைல எடுத்துக்கிட்ட மெனக்கெடல் எல்லாமே உங்களோட வரிகள்ள தெரியுது...இந்த மாதிரி கதை எழுதுறதே பெரிய சவாலான விஷயம்..அத துணிஞ்சு எடுத்து நல்ல நல்ல பதிவுகளா குடுக்குறுங்குறது ரொம்பவே பெரிய விஷயம்தான்!..
உயிராக வந்த உறவே...வழக்கம்போல உங்க தலைப்பும் சூப்பரா இருக்கு! உங்களுக்கு காதல் கலை நல்லாவே வருது நண்பா, இந்த xossipy தலத்துல காதல் கதை எழுதி அதுல வெற்றியடையிரதுங்குறது ரொம்ப பெரிய விஷயம்!..அதுவுமில்லாம நா ரொம்ப நாள் கழிச்சு படிச்ச ஒரு தரமான காதல் கதை...மான்சி சத்யன் அப்டின்னு இந்த இரண்டு பெயர்கள வச்சு நிறைய லவ் ஸ்டோரீஸ் படிச்சிருக்கேன்,..அந்த எழுத்தாளர்தான் யாருன்னு தெரியல, அவருக்கு அப்புறம் நா ஒரு காதல் கதை படிச்சு நிறையா இம்ப்ரஸ் ஆனது உங்களோட நினைவோ ஒரு பறவை தான்!..ஆதனால தாராளமா காதல் கதை எழுதுங்க, கண்டிப்பா பிச்சிக்கிட்டு போகும்!..
தொடர்ந்து கதைகளை எழுதி எங்களின் வெறும் போக்கை பொழுதுபோக்காக மாற்றி தருவதற்கு மிக்க நன்றி!..
வாழ்த்துக்கள் நண்பா!..சீக்கிரமா அடுத்த பதிவுல மதிவதனிய கூட்டிக்கிட்டு வாங்க...
தங்கள் விரிவான விமர்சனத்திற்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா.கண்டிப்பாக இந்த கதை முடித்த பிறகு காதல் கதை தொடங்கும்