05-10-2023, 07:13 AM
(04-10-2023, 03:29 AM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
தொடர்ந்து ஆதரவு தருவதற்கு நன்றி நண்பா!..
நான் படிக்கும் மற்ற பிற கதைகளிலும் பார்க்கிறேன் உங்களின் ஆதரவை கமெண்டின் வாயிலாக குடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்!..
பார்ப்பதற்கே மிகவும் சந்தோஷமாக உள்ளது..தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பா!..