Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
அநேகமா வாட்சா தான் இருக்கும்னு நினைக்கிறேன் நான் உள்ள பார்க்கல ..



சரி சரி அப்புறம் ?



அந்த பொண்ணு என்னை பெசன்ட் நகர் பீச்சுக்கு வர சொன்னா ...



அங்க எதுக்கு ?



அங்க அவளோட பிராஜக்ட் ஒர்க் பண்ணுறாளாம் !! நான் மதியம் திருவல்லிக்கேனில எங்க மாமா வீட்டுக்கு போயிட்டு சாயந்திரமா தான் அங்க போனேன் .



எங்க ? பெசன்ட் நகரா ?



இல்லை இல்லை அவங்க காலேஜ் . அங்கிருந்து போன் போட்டேன் .



அப்புறம் தான் என்னை பெசன்ட் நகர் பீச் கிட்ட வரச்சொன்னா இந்த மாதிரி பிராஜக்ட் ஒர்க் போகுதுன்னு அப்பத்தான் சொன்னா ...



ம்ம் அப்புறம் ?



நானும் கிப்ட் குடுத்தேன் !! அப்புறம் நான் இங்கேருந்து நம்ம இடத்துக்கு வர பஸ் இருக்கன்னு கேட்க , அவ அவளோட ஃபிரண்டு ஒருத்தன கேட்டா ... அந்த பையன் அங்கே தான் இருந்தான் !! ஆனா நான் இந்த கேள்வியை கேட்ட பிறகு தான் கொஞ்சம் தள்ளி நின்ன அவனை கூப்பிட்டு கேட்டா அவன் தான் பஸ் ரூட்டலாம் சொன்னான் !!


எனக்கு ஒரு சந்தேகம் இந்த நேரத்துல இங்க எதுக்கு உண்மையில் பிராஜக்ட் தானா ? அதுவும் பையன் கூட இங்கன்னு ... அதை நேரடியா கேக்க முடியாதுல்ல ... அப்ப தான் எனக்கு ஒரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு இந்தமாதிரி பொண்ணுங்க ஹாஸ்டல் ஏழரை மணிக்கு மேல வெளில வரமுடியாது நீ அதுக்குள்ளே போயிடுன்னு என் ஃபிரண்டு சொன்னான் . அப்போ மணி ஏழாகிடுச்சி அதுக்கப்புறம் எப்ப காலேஜ் ஹாஸ்டல் போவான்னு சந்தேகப்பட்டு கேட்டதுக்கு அவ பாட்டுக்கு சர்வ சாதாரணமா ... அதெல்லாம் பாத்துக்கலாம் இவன் சூப்பரா பைக் ஓட்டுவான் பத்தே நிமிஷத்துல ஹாஸ்டல்ல விட்ருவான்னு சொல்லுறா ...


என்னடா இது எவனோ ஒருத்தனோட பைக்ல போவாளான்னு ஷாக் ஆகிடிச்சி ... அதைவிட பெரிய குண்ட அந்த பய போட்டான் ...


என்ன பாஸ் ?


பாப்போம் டைம் ஆகிடுச்சி உள்ள விட மாட்டோம்னு வாட்ச்மேன் சொன்னா நேரா வேளச்சேரி எங்க ரூம் போயிட்டு காலைல ஹாஸ்டல் போயிக்கலாம்னு சொல்லுறான் பாஸ் ..

ஐயோ .... என்னங்க இதுக்கே ஷாக் ஆகுறீங்க ? இங்க லிவிங் டு கெதர் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் எல்லா கல்ச்சரும் வந்துடுச்சு . அதனால நீங்க இதுக்கெல்லாம் ஷாக் ஆகாதீங்க ...


ஆனா அவளுக்கு ஊர்ல ஒரு ஆள் இருக்கானே ... பாவங்க அவன் ...


ம்ம் அது அவன் தலையெழுத்து , சரி அதை விடுங்க அப்புறம் என்ன ஆச்சு பெரிய ஸ்கெட்ச் எல்லாம் போட சொன்னீங்க ?


அதாங்க , அவன் சொன்னமாதிரி பெசன்ட் நகர் பஸ் ஸ்டாப் வந்துட்டேன். நேரா க்ரோம்பேட் பஸ்ஸே நின்னுச்சு ஆனா எட்டரை மணிக்கு தான் எடுப்பேன்னு சொன்னான் !! பாரிஸ் போயி மாறி போறதுக்கு இதுலே நேரா போயிடலாம்னு பஸ்லே உக்கார்ந்துட்டேன் ... ஒன்னரை மணிநேரத்துக்கு அப்புறம் பார்த்தா ரெண்டும் அடையார் சிக்னல்ல நிக்கிறாங்க ...



அப்படி போடு அப்புறம் ?


அவங்க சொன்னமாதிரி ஹாஸ்டலுக்கு அப்பத்தான் போறதா இருந்தாதான் அடையார் சிக்னல் கரெக்ட் !! ஹாஸ்டல் போயி அங்க விடமுடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பி இருந்தா அவங்க நிக்க வேண்டியது ஐ ஐ டி சிக்னல் அல்லது மினிமம் மத்திய கைலாஷ் சிக்னல் !! கண்டிப்பா அடையார் சிக்னல் கிடையாது இல்லையா ?


கண்டிப்பா அப்புறம் ?


அதுக்கப்புறம் ஹாஸ்டல் போறதா இருந்தா யு டர்ன் போட்டு காலேஜ் போயிருக்கணும் ஆனா நேரா வேளச்சேரி சர்ருன்னு போயிட்டாங்க ...


ம்ம் முக்கியமா மேட்டர சொல்லவே இல்லையே ...


என்னது ?



அவங்க பைக்ல போனாங்க சரி அந்த பொண்ணு அவனோட எப்படி உக்கார்ந்துருந்தா ?

பின்னாடி கட்டிபுடிச்சிகிட்டு கை அவன் தொடைல சட்டைக்குள்ள இருந்த மாதிரி இருந்துச்சு ...


சட்டைக்குள்ள இல்லை பாஸ் சட்டைக்குள்ள போயி பேண்ட் ஜிப்புக்குள்ள போயிருக்கும் !!


அப்போ அவங்களுக்குள்ள தொடர்பு இருக்கு ...


கண்டிப்பா ... இப்ப என்ன இதை உங்க ஃபிரண்டுகிட்ட சொல்லப்போறீங்களா ?


இல்லைங்க இதை வச்சி எதுவும் சொல்லக்கூடாது ஆதாரப்பூர்வமா கண்டுபுடிச்சி அவன்கிட்ட காட்டணும் !! கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் !! அதனால சும்மா எதுவும் சொல்லக்கூடாது பாஸ் !!


சூப்பர் கொள்கை ! எப்படி கண்டுபுடிக்க போறீங்க ?


அதான் தெரியல ..


சரி விடுங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் ...


எப்படி ?


அந்த பொண்ணு அண்ணா யுனிவர்சிட்டி தான ?


ஆமா ...


இந்தமாதிரி ஒரு பையன் அவனுக்கு ஒரு ஹெல்ப் வேணும்னு சொல்லுங்க ...


என்ன ஹெல்ப் என்ன பையன் ?



அந்த பொண்ணு என்ன கோர்ஸ் ?



கம்பியூட்டர் சயின்ஸ் !!



ம்ம் இந்தமாதிரி ஊர்ல ஒரு பையன் அவனுக்கு நோட்ஸ் வேணும் !!! உன்னோட போன செமஸ்டர் நோட்ஸ் வேணும் கிடைக்குமான்னு கேளுங்க . அவ குடுக்கும்பட்சத்தில் , அடையார் காபி ஷாப்புக்கு ஒரு நாள் ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சோன வர சொல்லுங்க !! கடைசி நேரத்துல ஒரு அரைமணி நேரம் ஆகும் வெயிட் பண்ணுன்னு சொல்லுங்க ...



ஏங்க ?



சொல்றதை கேளுங்க பாஸ் !! எனக்கு அடையார் காபி ஷாப்ல வேலை செய்யிறவன் என்னோட ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான் !! அவன்கிட்ட சொல்லி நாம ரெண்டு பேரும் முன்னாடியே போயி வெயிட் பண்ணுவோம் !! அவ எப்படியும் அவளோட ஆளு கூட தான் வருவா . வந்தவ சும்மா பேசிக்கிட்டு மட்டும் இருக்காளா இல்லை வேற எதுனா நடக்குதான்னு பாப்போம் !!
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 04-10-2023, 06:27 PM



Users browsing this thread: 77 Guest(s)