04-10-2023, 06:26 PM
இதுக்கு மேல எங்கிட்ட என்ன எதிர்பார்க்குறா ?
என்ன பண்ணாலும் நான் எதுவுமே சொல்லாம விடுறேன் அப்புறமும் ஏன் மறைக்கணும் ?
அப்போது ரூம் மெட் ஒருத்தர் , பேர் ராகவன் !! இந்த ரெண்டு வாரத்துல நல்ல நண்பராகி இருந்தார் ...
என்ன பாஸ் எதோ பலத்த யோசனைல இருக்கீங்க ?
ஆங் வாங்க வாங்க உங்களுக்கு சொந்த ஊரே சென்னை தான ?
ஆமாங்க மயிலாப்பூர் !!
அப்போ உங்களுக்கு அடையார் பெசன்ட் நகர் கிண்டி இதெல்லாம் நல்லா தெரியும் தான ??
ஏன் பாஸ் என்ன வேணும் ?
ஒன்னுமில்லை ஒரு ஸ்கெட்ச் போடுங்களேன் ..
யாரை பாஸ் போட்டு தள்ளனும் ?
ஒருத்திய ரெண்டு பேர் போடுறானுங்க அதை கண்டுபுடிக்கணும்னு மனசுல நினைச்சுகிட்டு , அட அதெல்லாம் இல்லைங்க நான் சொல்றதை கேளுங்க ...
இப்போ பெசன்ட் நகர்லேருந்து அடையார் வந்து கிண்டி வர எவ்வளவு நேரம் ஆகும் ?
டிராபிக் இல்லைன்னா பத்து நிமிஷம் !!
ம்ம் ஓகே ஓகே , ஒரு ஆளு அண்ணா யுனிவர்சிட்டி உள்ள போகணும்னா எப்படி போகணும் ?
பெசன்ட் நகர்லேருந்தா ?
ஆமா ...
என்ன நேரா அடையார் வந்து ...
இல்லை இல்லை கரெக்ட்டா காலேஜ் உள்ள போக எங்க யு டர்ன் போடணும் ?
காலேஜ் வாசல்ல ஒரு சின்ன சிக்னல் இருக்கும் அங்க கொஞ்சம் வெயிட் பண்ணா சிக்னல் விழும் போயிடலாம் !! இல்லையா அடுத்த யு டர்ன் ராஜ்பவன்ல ...
ஓகே காலேஜ் போயிட்டாங்க அங்கிருந்து கிளம்பி வேளச்சேரி போகணும்னா எங்க யு டர்ன் போடணும் ?
காலேஜ் விட்டு வெளில நேரா அங்கே ரோடை கிராஸ் பண்ணி போலாம் இல்லைன்னா இந்தப்பக்கம் வந்து ஐஐடி பிரிஜ்ஜில் கீழ வந்து யு டர்ன் போடலாம் !!
சப்போஸ் அதுல யு டர்ன் போடலைன்னா ?
அடுத்து மத்திய கைலாஷ்சிக்கனல்ல போடலாம் ...
அங்கையும் போடலைன்னா ?
அடுத்து அடையார் கொஞ்ச தூரத்துல எங்கனா போடலாம் !!
இப்போ பெசன்ட் நகர்லேருந்து நேரா வேளச்சேரி போறாங்க அதாவது அண்ணா யுனிவர்சிட்டி போறதா சொல்லிட்டு போறாங்க அவங்க பெசன்ட் நகர்ல கிளம்பி ஒன்றரை மணி நேரமா அடையார் சிக்கனல்ல நிக்கிறாங்க அப்புறம் காலெஜ்லாம் தாண்டி நேரா ராஜ்பவன் போயி லெப்ட் எடுத்து வேளச்சேரி போயிட்டாங்கன்னா என்ன அர்த்தம் ?
எதுக்கு பாஸ் கேக்குறீங்க ?
பாஸ் இது ஒரு சினிமான்னு வைங்க , சும்மா சொல்லுங்க ...
ம்ம் ஓகே எந்த சிக்கனல்ல நிக்கிறாங்க ?
அடையார் ...
அப்படின்னா பெசன்ட் நகர்லயோ அடையார்லயோ வேற எதுக்கோ போயிட்டு , அப்புறமா அடையார் சிக்னல் கிட்ட வந்துருக்காங்க .
ம்ம் அப்புறமா அந்த காலேஜ் வாசல் ராஜ்பவன் எங்கையும் யுடன் போடாம நேரான போனா என்ன அர்த்தம் ?
அவங்க காலேஜ் போற ஐடியாலே இல்லைன்னு அர்த்தம் ...
ம்ம் சோ அவங்க காலேஜும் போகல காலேஜ் போற ஐடியாலையும் இல்லை ரைட்டு ... ஓகே பாஸ் ரொம்ப தேங்ஸ் !!
இப்பவாச்சும் எதுக்குன்னு சொல்லலாமா ?
ம்ம் சொல்றேன் ஆனா என்னால உண்மையை தெரிஞ்சிக்காம சும்மா சொல்லக்கூடாது கொஞ்சமா சொல்லுறேன் நீங்க என்னவா இருக்கும்னு சொல்லுங்க ...
ம்ம் சொல்லுங்க ...
எங்க ஊர்ல ஒரு பையன் ஒரு பொண்ண லவ் பண்ணுறான் !! அந்த பொண்ணு இங்க அண்ணா யுனிவர்சிட்டில காலேஜ் ஹாஸ்டல்லயே தங்கி படிக்குது !! அவன் ஊர்ல ஆர்ட் காலேஜ்ல படிக்கிறான் !!
ம்ம் சரி அப்புறம் ?
அந்த பையன் அவளுக்கு ஒரு கிஃப்ட் எங்கிட்ட குடுத்து அனுப்புனான் !! நானும் நம்ம பிரண்டு தானேன்னு கொண்டு போயி கொடுக்கலாம்னு போனேன் !!
என்ன கிஃப்ட் ?