04-10-2023, 01:16 PM
என் பெயர் சந்திரா வயது 42, எனது கணவர் பெயர் சக்கரவர்த்தி. ஒரு மகள் இருக்கிறாள் அவள் பெயர் விந்தியா காலேஜ் 3 ஆம் ஆண்டு படிக்கிறாள். நாங்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் மிகவும் சந்தோசத்துடன் வாழ்ந்து வந்தோம். திடீர் என கணவர் நோய்வாய் பட்டு இறந்து விட்டார் கையில் இருந்த கொஞ்ச பணத்தை வைத்து அவர் காரியங்களை முடித்தோம். அவர் இருக்கும் வரை என் பெண் வெளியூர் சென்று படிக்க சிரமம் தெரியவில்லை ஆனால் இன்று எங்களுக்கு அது சிரமமாக இருந்தது மற்றும் இங்கு இருக்கையில் அவர் நினைவாகவே இருந்தது எங்களை மேலும் கவலை அடைய செய்தது ஆகையால் சிலர் உதவியுடன் என் பெண் படிக்கும் ஊரிலேயே வாடகைக்கு ஒரு வீடு பார்த்து அங்கு குடி மாறினோம் அந்த வீடு நல்ல வசதியாகவும் ஊருக்கு சற்று தள்ளியும் இருந்தது என்மகள் படிக்கும் காலேஜ்க்கு ஒரு 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த வீட்டு ஓனரிடம் எங்கள் நிலைமையை எடுத்து கூறி வாடகை மட்டும் தருகிறோம் அட்வான்ஸ் கொடுக்க எங்களிடம் பணம் இல்லை என்று கூற அவரோ பெரிய மனதுடன் எங்களுக்கு அந்த வீட்டை வாடகைக்கு தந்தார் அவருக்கு என் அப்பா வயது இருக்கும் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிந்து கொண்டேன். அவர் ஒரு கண்டிஷன் மட்டும் போட்டார் மாதம் தவறாமல் வாடகை மட்டும் கொடுத்து விடுங்கள் தவறி மறந்து விடாதீர்கள் என்றார். நானும் அதற்கு சம்மதித்தேன். பக்கத்தில் வீடு ஏதும் இல்லை சற்று தொலைவில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருந்தது சில மாத காலம் எங்கள் வாழ்கை சந்தோசமாக சென்றது. அங்கு இருந்த சிலரிடம் விசாரித்த போது வாடகை மட்டும் சரியாக கொடுத்து விடுங்கள் என்றார்களே தவிர வேறு ஏதும் சொல்லவில்லை கையில் இருந்த பணம் கொஞ்ச கொஞ்சமாகா குறைய தொடங்கியது ஆதலால் 3 மாதமாக எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை வீட்டு ஓனர் வந்து கேட்டு விட்டு சென்றார் எங்கள் நிலைமையை புரிந்து கொண்டு சீக்கிரம் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று எச்சரித்து விட்டு சென்றார்.