11-06-2019, 11:31 AM
அடுத்த ஒரு வாரம் முழுக்க அலுவலக வேலை என் நேரம் அனைத்தையும் எடுத்துக்கொண்டது.
வார இறுதியில் , ஒரு மாலை நேரம் , வீட்டிற்கு தேவையான பொருட்கள் , மளிகை பொருட்கள் வாங்க , சிறிது தொலைவில் இருக்கும் மால் (mall) ஒன்றிற்கு செல்ல நினைத்தேன் . அன்று பெரிய வேலைகள் எதுவம் இல்லாததால் , நடந்தே சென்றேன். ஒரு மூன்று கிலோமீட்டர் தான் இருக்கும் , வரும் பொழுது வேண்டுமானால் cab book செய்து கொள்ளலாம் என நடக்க துவங்கினேன். ஒரு சட்டை வாங்கலாம் என தோன்றியது . மாலுக்கு தானே போகிறோம் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என வேகமாக நடந்தேன் .
மாலின் உள்ளே பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை . தரை தளத்தில் இருக்கும் கிரோசரி பிரிவில் நுழைந்து , அந்த வாரத்திற்கு தேவையான , மளிகை பொருட்களை சேகரிக்க துவங்கினேன் .
' ஹலோ கதிர் ' என குரல் கேட்க , திரும்பிப் பார்த்தாள் , சந்தேகம் இல்லாமல் லதாவே தான் . அன்றைக்கு பார்த்ததை விட இன்று இன்னும் இளமையாகவே இருந்தால்.
' How's your leg கதிர் ? '
முகம் புன்னகை பூத்தபடியே இருந்தது.
லதாவின் கண்களை பார்த்தபடியே இருந்தான் கதிர் .
' Good , I'm perfectly alright ' . இதற்கும் புன்னகையே பதிலாக கிடைத்தது கதிருக்கு.
கதிர் அவளது கண்களை தவிர எதையுமே பார்க்கவில்லை.
அவளது கண்களில் இருந்து எதையும் அவனால் உணர முடியவில்லை. காதல் , காமம் எதுவுமில்லை. தெரிந்த பையன் அதனால் பேசுகிறாள் அவ்வளவு தான் .
கதிருக்கு சற்று நிம்மதியாக .
' அக்கா ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுதா '
' இல்ல கதிர் இன்னும் டைம் ஆகும் , உனக்கு முடிஞ்சுதா ? '
' Almost over அக்கா '.
' Can you help me கதிர் ?'
' கண்டிப்பா '.
லதா அடர் சிவப்பு நிறத்தில் ஒரு டாப் பும் , வெள்ளை நிறத்தில் லெக்கிங்ஸ் சும் போட்டிருந்தாள். அவளது உடை மிக நேர்த்தியாக எந்த இடத்திலும் துளியும் ஆபாசம் இல்லாததாக இருந்தது.
இருவரும் பேசிக்கொண்டே நடக்க , லதா முன்னே தேவையான பொருட்களை சேகரிக்க , கதிர் அவளுக்கு பின்னால் டிராளியை தள்ளிக்கொண்டு நடந்தான்.
' கதிர் , கார்த்திக்கு ஒரு shirt வாங்கனும் , இந்த வாரம் பர்த்டே அவருக்கு ! , நீ கொஞ்சம் துணைக்கு வர்றியா ? '
' Sure அக்கா எனக்குமே ஒரு shirt வாங்கனும், போரப்போ வாங்கிகிட்டு போயிடலாம் ' .
'What's your brand ? '
' Mostly , Louis Philippe தான் ஆனா இந்த தடவ Arrow , try பண்ணி பாக்கலாம்னு இருக்கேன் '.
கார்த்தியும் Louis Philippe தான் use பண்ணுவாரு . நாம வேணும்னா Arrow ஷோரூம் போய்ட்டு அங்க போய்க்கலாம்.
OK அக்கா.
இருவரும் மளிகை பொருட்களுக்கு பணம் செலுத்தி விட்டு . முதல் மாடியில் இருக்கும் Arrow showroom போய்விட்டு , இரண்டாம் மாடியில் இருக்கும் LP யிலும் சட்டைகளை வாங்கிவிட்டு தரை தளத்திற்கு வந்தனர்.
மணி ஏழு இருக்கும். இருவரும் கைநிறைய பொருட்களுடன் நின்றுகொண்டு இருந்தனர் .
எப்படி வீட்டுக்கு போற கதிர் ? .
Cab புக் பண்ணனும் அக்கா.
நம்ம வண்டில போய்டலாம்.
ஐயோ அக்கா உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே போய்க்குவேன்.
Don't be so formal கதிர் , I'll drop you .
மாலுக்கு வெளியே வந்து டிரைவருக்கு போன் செய்து விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் . சிறிது நேரத்தில் கார் வந்தது .
டிரைவர் டிக்கியை திறந்து இவர்களின் கைகளில் இருந்த பொருட்களை வைத்தார்.
அது Toyota வின் Camry ரக கார் , மேட் ப்ளாக் நிறத்தில் புதிதாக இருந்தது.
வழி நெடுக கதிரும் லதாவும் ஒருவருக்கொருவர் விசாரித்து தெரிந்து கொண்ட படியே வந்தனர்.
கார் கதிரின் வீட்டை அடைந்து , அவனது பொருட்களை தூக்கிக்கொண்டு இறங்கியபோது , லதாவும் சற்றே நெருக்கமாதை போல் உணர்ந்தான்.
கதிர் , லதாவை பற்றி தெரிந்துகொண்ட தன் சாராம்சம் இதுதான் ,
லதா அவளது வீட்டிற்கு ஒரே பெண் , கணவரது பெயர் கார்த்திக் . ஒரு பையன் இருக்கிறான் பெயர் ஜீவா. தற்போது ஊட்டியில் உள்ள ஏதோ ஒரு கான்வென்ட் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயில்கிரான் .லதாவின் சொந்த ஊர் பாபநாசம் . வளர்ந்தது எல்லாம் சென்னையில் .
இந்த வீட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.
லதா விற்கு என்ன தான் சற்றே வயதாகி இருந்தாலும் , அவளது சிந்திக்கும் தன்மை , கதிரை விட இளமையாக , இன்னும் சொல்லப் போனால் வாழ்கையின் எதார்தங்கங்களை அப்படியே எடுத்துக் கொள்பவலாக லதா இருந்தது , கதிருக்கு சற்றே ஆச்சர்யம் தரக்கூடியதாக இருந்தது. பணத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை பட்டவளாக தெரியவில்லை . ஆனாலும் பகட்டோ , வீன் ஆடம்பரமோ எதுவுமில்லை. தேவைக்கு மட்டும் செலவு செய்கிறாள்.
கதிரின் புது சட்டைக்கும் கூட அவளே பணம் செலுத்தி இருந்தாள் . அவன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவள் கேட்கவில்லை .