03-10-2023, 03:24 PM
புதிதாக எழுதுவதால் எதாவது நிறை குறை இருந்தால் கூறுங்கள், கதை முடிவு வரை முடிந்து விட்டது, அதனால் அதில் மாற்ற முடியது, ஆனால் font style, size , gap , அல்லது நான் எழுதுவது புரிய வில்லை என்றாலும், அதை எப்படி சரி செய்வது என்றும் கூறிவிடுங்கள். கதை பிடிக்கவில்லை என்றாலும் வெளிப்படையாக கூறிவிடுங்கள் நண்பர்களே