02-10-2023, 09:55 PM
(02-10-2023, 08:52 PM)மணிமாறன் Wrote: அப்டேட் நாளை இரவு நண்பர்களே...
வேலைய குடுத்து கொன்னுட்டானுங்க!..ஆஃபீஸ் ஒர்க் அடுத்தடுத்து இருந்ததால என்னால போஸ்ட் போட முடியல, நா நேத்தே ஸ்டோரி எழுதி போட வேண்டியது, ஆனா முடியல!..இன்னைக்கி கொஞ்சம் ஒர்க் ப்ரஷர் குறைஞ்சிரும்,.. நாளைக்கு கண்டிப்பா தவறாம அப்டேட் போட்டுட்றேன்!...
ஆசையா இருந்த பரவாயில்ல