02-10-2023, 04:05 PM
(02-10-2023, 09:10 AM)முலைக்காதலன் Wrote: இந்த தளத்திலேயே அக்கமும் ஆர்வமும் தூண்டும் கதைகளில் மிக சில கதைகள் தான் உள்ளன.
அதில் தமிழில் என்னை பொறுத்த வரை முதலில் இந்த கதை இருக்கிறது என்று உறுதியாக சொல்லுவேன்
அப்டேட் சின்ன சின்னதாக வந்தாலும் காட்சிகளின் ஆழம் பெரிது காட்சிகளின் கவர்ச்சி பெரிது காட்சிகளின் காமம் காதல் அத்தனையும் பெரிது
இப்படி உயிரோட்டம் உள்ள கதைகளை எழுதும் எழுத்தாளர்கள் இப்பொழுது இருக்கிறார்களா என்று எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை அப்படி எழுதும் எழுத்தாளர்களை அவர்கள் பொக்கில் எழுத விட்டு ரசிப்பது நல்லது.
ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்கள் மெனக்கிடும்
நேரம் அதிகம். அவர்களுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது அவர்களுக்கு என்ற தனிப்பட்ட நேரமும் இருக்கிறது அதில் சில நேரத்தை ஒதுக்கி தான் நமக்காக கதை எழுதுகிறார்கள்.
உண்மையைச் சொல்லுகிறேன் நான் படித்த கதைகளிலேயே உயிரோட்டமும் நடையோட்டமும் உள்ள கதைகளில் வெகு சில கதைகளில் இதுவும் ஒன்று இந்த கதைக்கு அப்டேட் செய்ய எழுத்தாளர்களை நாம் உற்சாகப்படுத்துவோம் மற்றும் அவர்கள் எழுதும் எழுத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்து ரசிப்போம்.
நண்பா கொக்கோ முனிவர் அவர்களை உங்கள் எழுத்துக்கு நான் நான் தலை வணங்குகிறேன். இங்கு இருக்கும் உங்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் உங்கள் எழுத்தை நாடி நிற்கும் ரசிகன் நான்.
உங்கள் உழைப்பை தாழ்த்திப் பேசியோரை மனதில் எடுத்துக் கொள்ளாமல் உங்கள் எழுத்து பணியை செவ்வனே தொடர உங்களை வாழ்த்துகிறேன்.
உங்கள் ஆழமான அற்புதமான கதைக்காக காத்திருக்கும் நண்பன் நான்.. PLEAEE UPDATE THE STORY SOON...
-thanks
நண்பா உங்களுடைய புகழ்ச்சிக்கு நான் ஏற்றவனா என்று தெரியவில்லை.
உங்கள் ரசனைக்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️