02-10-2023, 08:32 AM
(This post was last modified: 08-10-2023, 09:40 AM by tamilangel. Edited 1 time in total. Edited 1 time in total.)
இருவரும் தனித்தனி பாத்ரூமுக்கு போய் குளித்துவிட்டு ஹாலுக்கு வந்தோம்..
அம்மா இட்லியும் மட்டன் குழம்பும் சுட சுட செய்து குடுத்தாங்க.. செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு..
நல்லா சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் நானும் என் அம்மாவும் பேசிக்கொண்டு இருந்தோம்,
அப்புறம், சாங்காகாளம் 5மணிக்கு எல்லாம் சர்ச்சுக்கு போகனும் மாப்ள night ஃபுல்லா அங்கதான் முழுசுட்டு இருக்கணும், நீங்க போய் தூங்குங்க என்று சொன்னாங்க என் அம்மா..
அப்படியே டைம் ஓடி போட்சு, மதியம் சாப்பிட்டு விட்டு நானும் சிறிது நேரம் தூங்கலாம் என்று தூங்கினேன்,
3:30pm மணிக்கு அம்மா எழுப்பிவிட்டு கெலம்பனும் உன் வீட்டு காரர எழுப்பி விடு என்று சொன்னாங்க..
அவரையும் எழுப்பிவிட்டு சர்ச்சுக்கு கிளம்பும் என்று சொல்லி தயார் ஆனோம்..
மணி 4:50pm என் அண்ணா பிரெண்டோட கார வாங்கிட்டு வந்து இருந்தான்.. வாங்க time ஆட்சு போலாம் என்று வெளில நின்னுகிட்டு சவுண்ட் விட்டுடு இருந்தான்..
ஒரு வழியா எல்லாரும் காரில் ஏறி அமர்ந்து கொண்டு சர்ச்சுக்கு போனோம்