Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
உடனே என்னை பார்த்த ஆதவன் என்ன ரேணு நக்கலா ரெண்டு பேரும் சேர்ந்து என்னை அசிங்கப்படுத்துறீங்களான்னு நேரா என்கிட்ட வந்து இப்ப பாருடி யாரு ஆம்பளைன்னு காட்டுறேன்னு சட்டுன்னு அவன் ஷாட்ஸை அவுத்து வீச ... பக் ...

என்னத்த சொல்றது ...

என்ன ரேணு என்ன ஆச்சு ?

என்னடா இந்த கதையையும் நீ அதே ஆச்சர்யத்தோட கேக்குற உனக்கு கோவம் வரலையா இல்லை கோவமே வராதா ??

இல்லை இல்லை ... சொல்லு என்ன ஆனுச்சு ?

என்ன வேணா ஆக்கட்டும்டா ஒரு பொண்ணு ரெண்டு பசங்க இருக்குற ரூமுக்கு போனதே தப்பு .. அங்க அவனை பாத்ரூம் உள்ள அழைச்சிட்டு போயி அவனோட சேர்ந்து குளிக்கிற அளவுக்கு போனது அதைவிட தப்பு இப்ப அவன் என் முன்னாடி அவுத்துபோட்டு அம்மணமா நின்னா ஒரு நொடி கூட தாமதிக்காம வெளியேறாம அங்கே நின்னு அவனோட தடித்த ...

தடித்த ...

ரேணு சுத்திமுத்தி பார்த்துட்டு மெல்ல என் காதில் அதான் அதை பாத்துகிட்டே நின்னது எவ்வளோ பெரிய தப்பு அதை பத்தி நீ கோவப்படாம அடுத்து என்ன நடந்துச்சுன்னு கதை கேக்க தயாராகுற உன்னை என்னத்த சொல்றது வெங்கி ...

அது இல்லை நீ முழுசா சொல்லிட்டா என்ன ஏதுன்னு ஒரு முடிவுக்கு வரலாம் ...


ம்ம் சரி சொல்லிடுறேன் நீ என்ன வேணா முடிவு பண்ணு ...



அவுத்தவன் அப்படியே அம்மணமா என்கிட்ட வந்து வா ரேணு இப்பவே [அவனுக்கு நிரூபிச்சு காட்டுறேன்னு என்னை இழுத்து அணைக்க பல நாள் இல்லை இல்லை ஒரு ஆணோட அணைப்புல இருந்தே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகிடிச்சி ... அப்படியே கதிர் நினைப்பு ... அவன் வேற அம்மணமா இருக்க நான் வெறும் லெக்கிங்ஸ் டாப்ஸ்ல இருக்க ஒரு நிமிஷம் என்னையே மறந்துட்டேன் எனக்கு அப்படியே ஃபிளாஷ் மாதிரி கதிர் கூட இருந்தது தான் ஞாபகம் வந்துச்சு ...


என்ன சொல்ற ரேணு ரூம்ல அந்த ஷாம் இருக்கும்போது நீ ஆதவனை கட்டிப்புடிச்சியா ?


ஷாம் பேச பேச தான் இவ்வளவும் நடந்துச்சு ... அதோட முக்கியமானது நான் ஆதவனை கட்டிப்புடிக்கல ஆதவன் தான் என்னை கட்டிப்புடிச்சான் ...


நீ என்ன பண்ண ?


நான் தான் பிளாஷ் பேக் போயிட்டேனே அப்படியே கதிரும் நானும் இருந்த காட்சிகள் மனசுல ஓட ஆரம்பிச்சிடிச்சி ...


அடிப்பாவி என் நினைப்பு வரவே இல்லையா ?


டேய் லூசு நாம எங்கடா அப்படி இருந்தோம் ... அதோட நானும் கதிரும் இருந்தப்ப நாங்க ரெண்டு பேருமே அம்மணமா இருந்தோம் இப்ப அவன் மட்டும் அதுதான் கொஞ்சம் வித்தியாசம் ...


ம்ம் சரி அதைவிடு அப்புறம் என்னதான் ஆச்சு ?


என்ன ஆச்சா நான் ஒரு நிமிஷம் அப்படியே நின்னுட்டேன் அவன் பாட்டுக்கு என் கழுத்தை கவ்வி கிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான் நல்லவேளை அவன் பின்னாடி கை வைக்கல ...
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 02-10-2023, 06:33 AM



Users browsing this thread: 73 Guest(s)