02-10-2023, 06:31 AM
ஐயோ அப்புறம் ?
அப்புறம் என்ன ஆதவன் நேரா அவன்கிட்ட போயி என்ன பண்றன்னு கேட்டான் ...
அவன் பாட்டுக்கு தெனாவெட்டா நான் கடலை வீடியோ எடுக்குறேன் உனக்கு என்னன்னு கேக்குறான் ...
நீ கடலை எடு காட்ட எடு எங்களை ஏன் எடுக்குறன்னு டக்குன்னு செல்போனை புடிங்கிட்டான் ...
அப்புறம் ?
அப்புறம் என்ன மறுபடி அவன் புடுங்க இவன் மறுபடி புடுங்க சண்டை போட்டு கடைசில அந்த செல்போனை தூக்கி கடல்ல வீசிட்டான் ... கடல தான் வீடியோ எடுத்த கடல்ல கிடக்கட்டும் போடான்னு வந்துட்டான் ...
அவன் எதுவும் பிரச்னை பண்ணலையா ?
பண்ணாம இருப்பானா ஆதவன் ரெண்டு குத்து விட்டான் பின்னாடியே ஷாம் நாலு சாத்து சாத்தினான் பய அப்படியே சுருண்டு விழுந்துட்டான் ... உடனே கூட்டம் கூடிடிச்சி ... அப்புறம் நாங்க அங்கிருந்து கிளம்பி வந்துட்டோம் ..
ஓ ... இதெல்லாம் தேவையா ரேணு ஏன் பீச்சுக்குலாம் போகணும் இந்தமாதிரி பண்ணனும் ...
அதேதான் நானும் போறப்ப ஆதவன்கிட்ட கேட்டேன் ஆனா அவன் வேற சொன்னான் ...
என்ன சொன்னான் ...
நான் சொன்னேன் எல்லாம் ஷாமாலா வந்தது . அவன் பாட்டுக்கு இஷடத்துக்கு பண்ண ஆரம்பிச்சுட்டான் பப்ளிக் பிளேஸ்ல இப்படிலாம் பிஹேவ் பண்ணா எவனாச்சும் இந்தமாதிரி வீடியோ எடுக்கத்தான் செய்வான்னு சொன்னேன் ..
அதுக்கு அவன் , ரேணு இது நம்மளோட என்ஜாய்மென்ட் இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை !! அது கடல் ரேணு நம்மளால கடலை ரசிக்க முடியும் கடல்ல இறங்கி குளிக்கலாம் கடலில் விளையாடலாம் ... அதுல நீந்தலாம் அதுல மீன் புடிக்கலாம் இதெல்லாம் நம்மளோட உரிமை ! இதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை தடுக்கவும் எவனுக்கும் உரிமை இல்லை ... ஆனா பொண்ணுங்க குளிக்கிறதை ஒருத்தன் வீடியோ எடுத்தா அதை எப்படி நாம அனுமதிக்க முடியும் ? அதான் நாலு குத்து விட்டேன் ..
அப்போ நீங்க அரையும் குறையுமா நின்னது தப்பில்லை அவன் உங்கள வீடியோ எடுத்தது தான் தப்பு ...
அதான் நானும் கேட்டேன் அதுக்கு ஆதவன் , இதே போல பீச்சல பொண்ணுங்க பிகினி போட்டு குளிப்பாங்க ஏன் டாப்லெஸ்ஸா கூட படுத்துருப்பாங்க அவங்களை கூட வீடியோ எடுக்க எவனுக்கும் உரிமை கிடையாது !!
ரேணு அதெல்லாம் ஃபாரின்ல நடக்கலாம் நம்ம நாட்ல ...
அதையும் சொன்னேன் வெங்கி அதுக்கு அவன் ஏன் நீ ஃபாரினுக்கு போற நம்ம நாட்ல கோவால இதெல்லாம் சர்வ சாதாரணம் இங்க தான் இதெல்லாம் கிடையாது... இவனுங்கள மாதிரி ஆளுங்க அப்புறம் உன்னை மாதிரி அடக்க ஒடுக்கமான பொண்ணுங்களால நாம எதையும் என்ஜாய் பண்ண முடியாம போகுது ... காலைலேருந்து நாம சினிமா காபி ஷாப் பீச் இப்படி என்ஜாய் பன்னோமே அது தான் லைஃப் !! சும்மா சொசைட்டி கல்ச்சர் அப்படி இப்படின்னு சொல்லி நம்ம என்ஜாய்மென்ட்ட் நாம ஏன் வேஸ்ட் பண்ணனும் ?
ஆக உன் ஃபிரண்டு ரொம்ப புரட்சியான கருத்தெல்லாம் வச்சிருக்கான் போல ..
ஆமா வெங்கி அவன் சொன்னதுல என்ன தப்பு ? நானும் யோசிச்சி பார்த்தேன் யாரோ ஒருத்தனுக்காக நாம ஏன் நம்ம என்ஜாய்மெண்ட்டை இழக்கணும் ?? பார்த்து ரேணு ரொம்ப என்ஜாய் பண்ணிடாத ஏற்கனவே கதிர் கூட அளவுக்கு அதிகமா என்ஜாய் பண்ணிருக்க அடுத்து ஆரம்பிச்சிடாத ...
டேய் நான் என்ன வேணும்னா கதிர் கூட போனேன் சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சது நான் என்ன பண்ண ?