Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
இல்லைடா நானும் பொண்ணுங்க கூட மட்டும் போனா பரவாயில்லை பசங்க கூட போறேன் அதுவும் புது ஊரு தெரியாத இடம் அதான் உன்கிட்ட கேக்குறேன் !!


படத்துக்கு போலாமான்னு கேக்குற அளவுக்கு நட்பா பழகி இருக்கீங்க அப்புறம் என்ன ஜாலியா போயிட்டு வாங்க ...


ஒன்னும் பிராப்ளம் இல்லையே ...


நோ நோ ...


சரி நான் போயிட்டு வரேன் ஈவ்னிங் கால் பண்ணுறேன் !!


இடைல கால் பண்ண மாட்டியா ?


ம் ஃபிரியா இருந்தா கால் பண்ணுறேன் ...


மதியம் இரண்டு மணிக்கு ரேணுவிடமிருந்து கால் வந்தது ...


ஹாய் என்ன படம் முடிஞ்சதா ?


இல்லடா இப்ப தான் இண்டர்வெல் விட்டாங்க அவனுங்க ஸ்நாக்ஸ் வாங்க போயிருக்கானுங்க நானும் பவியும் ரெஸ்ட் ரூம் வந்தோம் ...


ம்ம் என்ன படம் ?


அது ஒரு மலையாள படம் !


மலையாள படமா ?


ம்ம் ஆதவன் மலையாள பொண்ண லவ் பண்ணுறான்ல அதான் இவரு மலையாள படமா பாக்குறார் !!


ஆங் ஆமா அந்த மேட்டர் என்னாச்சு அவளோட படம் பார்க்காம உங்க கூட வந்திருக்கான் ?!

அய்ய அவளா அவ எதுக்கும் வரமாட்டா சரியான பயந்தாங்கோழி ....


ம்ம் சரி சரி அப்புறம் படம் நல்லாருந்துச்சா ?


ம்ம் படம் ரொம்ப போர் ஸ்லோவா போகுது ... நான் சும்மா பேசிகிட்டு தான் இருந்தேன் !! ஆக்சுவலா இது ஒரு மால் ... இண்டர்வெல் முடிஞ்சதும் பக்கத்து தியேட்டர்ல வேற படத்துக்கு போலாம்னு சொன்னான் ...


ஒரே டிக்கட்ல ரெண்டு படமா ?


ஆமா ...


சரி ஓகே எல்லாம் முடிஞ்சதும் ஈவ்னிங் கால் பண்ணு ...



ஆனால் ரேணு அன்று இரவு தான் கால் பண்ணா ...



என்ன ரேணு இவ்வளவு நேரம் ?



படம் முடிஞ்சோன பீச்சுக்கு போனோம் ...



சண்டே முழுசா என்ஜாய் பண்ணியாச்சா



ம்ம் ஆனா இந்த ஷாம் ரொம்ப மோசம் ... ஆதவன்கிட்ட இருந்த டீசன்ஸி அவன்கிட்ட இல்லை ...


தியேட்டர்ல நானும் ஆதவனும் பக்கத்துல பக்கத்தில உக்கார்ந்து படம் பார்த்தோம் அவன் பவிகூட உக்காந்துருந்தான் . ஆதவன் முதல்ல கையை கோர்த்து வச்சிருந்தான் அப்புறம் என் தோள்ல கைய போட்டு படம் பார்த்தான் . எனக்கும் படம் ரொம்ப போரடிச்சதுன்னு அவனோட பேசிக்கிட்டே தான் படம் பார்த்தேன் ...

தோள்ல கை போட்டுருந்தானா ?


ம்ம் சும்மா கேஷுவலா தான் ஆனா அது ஒரு மேட்டர் இல்லை ... சைட்ல பார்த்தா ஷாம் பவி கூட ரொம்ப நெருக்கமா இருந்தாமாதிரி இருந்துச்சு .


நெருக்கமான்னா ?


இருட்டுல சரியா தெரியல ... ஆனா ரெண்டு பேருமே ரொம்ப க்ளோசா இந்தமாதிரி தான் இருந்துச்சு பவிகிட்ட கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டா ...


ம்ம் அப்புறம் என்ன ?


அப்புறம் படம் முடிஞ்சதும் காபி ஷாப் போனோம் ... அப்புறம் அங்கிருந்து பீச்சுக்கு போனோம் ...


இதெல்லாம் எப்படி போனீங்க ?


அதான் பைக் இருக்கே ...


ஓ நீ ஆதவன் கூட அவன் பவித்ரா கூடவா ?


ம்ம் பின்ன எங்களுக்கு எப்படி பைக் ஓட்ட தெரியும் ?


ம்ம் சரி சரி அப்புறம் எங்க போனீங்க ?


அதான் நேரா பீச்சுக்கு வந்தோம் . பீச்சுக்கு வந்துட்டு கால் நினைக்காம போகக்கூடாதுன்னு கடல்ல இறங்கினோம் . இந்த ஷாம் அவன் பாட்டுக்கு தண்ணிய எடுத்து வீசி விளையாட ஆரம்பிச்சவன் கிட்டதட்ட முக்காவாசி நனைய வச்சிட்டான் . அதுல தான் பிரச்சனை ஆகிடிச்சி ...


என்ன பிரச்னை ?


நான் முழுசா சொல்லிடுறேன் ...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 01-10-2023, 07:13 AM



Users browsing this thread: 77 Guest(s)