⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
#56
(29-09-2023, 11:42 PM)மணிமாறன் Wrote: தங்களின் ஒவ்வொரு கதையும் படித்து வருகிறேன் அதிலும் தற்போது படித்து முடித்த நினைவோ ஒரு பறவை என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்டாக மாறியது...காதல் கதையில் நான் படித்து ரசித்த மான்ஸி சத்யன் இவர்களது காதல் கதைகள் ஏராளம்!..அதற்கு அடுத்தாற்போல் நான் படித்த ஒரு ப்யூர் ரொமான்ஸ் கதையென்றால் அது நினைவோ ஒரு பறவை தான்...

அடுத்து இந்த காற்றாய் வந்த அசுரனின் வேட்டை!..உங்களின் காம எழுத்தின் திறனையும் காதல் எழுத்தின் திறனையும் பார்த்த நாங்கள் இப்போது உங்களின் கற்பனை திறனையும் பார்க்கிறோம்!..கதையை எங்கேயும் நிறுத்த வேண்டாம் என்று ஒரு ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கடைசி வரை எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும் நண்பா.. Namaskar Namaskar

நன்றி நண்பா, தங்கள் கதையை நானும் தொடர்ந்து பதிவிட்டு விமர்சித்து வந்தேன்.கதை அருமையாக சென்று கொண்டு இருந்தது.ஒரு இன்செஸ்ட் காட்சி வந்து கொஞ்சம் உங்கள் கதையில் இருந்து என்னை விலக செய்து விட்டது.இருந்தும் Ishita அவர்களின் பதிவை விமர்சித்து என் கருத்தை சொல்லி இருந்தேன்.நீங்களும் திரும்பி வந்து பதிவு போடும் வரை காத்து இருந்தேன்.நீங்கள் வந்து கதையை திரும்ப ஆரம்பித்த போது நான் "நினைவோ ஒரு பறவை"தொடர்ச்சியாக update கொடுத்து கொண்டு இருந்ததால் என்னால் உங்கள் கதையை படிக்க முடியவில்லை., மன்னிக்கவும்‌.கூடிய விரைவில் படிக்கிறேன் நன்றி
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை♥️♥️♥️ - by Geneliarasigan - 30-09-2023, 02:39 AM



Users browsing this thread: 128 Guest(s)