29-09-2023, 11:42 PM
தங்களின் ஒவ்வொரு கதையும் படித்து வருகிறேன் அதிலும் தற்போது படித்து முடித்த நினைவோ ஒரு பறவை என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்டாக மாறியது...காதல் கதையில் நான் படித்து ரசித்த மான்ஸி சத்யன் இவர்களது காதல் கதைகள் ஏராளம்!..அதற்கு அடுத்தாற்போல் நான் படித்த ஒரு ப்யூர் ரொமான்ஸ் கதையென்றால் அது நினைவோ ஒரு பறவை தான்...
அடுத்து இந்த காற்றாய் வந்த அசுரனின் வேட்டை!..உங்களின் காம எழுத்தின் திறனையும் காதல் எழுத்தின் திறனையும் பார்த்த நாங்கள் இப்போது உங்களின் கற்பனை திறனையும் பார்க்கிறோம்!..கதையை எங்கேயும் நிறுத்த வேண்டாம் என்று ஒரு ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கடைசி வரை எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும் நண்பா..