28-09-2023, 07:45 PM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய முந்தைய போஸ்ட் பிளஷ்பக். என் எண்ணத்தில் சரியாய் கொண்டு வந்து விட்டேன். ஆனால் தமிழ் எழுத ரொம்ப கஷ்ட பட்டு விட்டேன். நிறைய எழுத்து பிழைகள் இருக்கும் மன்னித்து கொள்ளுங்கள். நான் வேகமாக எழுதி விட்டு பிழைகள் திருத்த ரொம்ப நேரம் எடுக்கிறது. தமிழ் எழுத நான் ஒரு குழந்தை தான். அதனால் பொறுத்து கொள்ளுங்கள். மிக்க nanri