28-09-2023, 07:01 AM
(This post was last modified: 21-10-2023, 10:13 AM by malarkumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
கீதா ஆண்ட்டி kitchen ஐ நன்கு வைத்திருந்தார்கள்... modular kitchen , electric chimney என்று kitchen பயங்கர hifi யாக இருந்தது... நான் "ஆண்ட்டி kitchen ஐ பயங்கிற hifi யாக இருக்கு" என்றேன்... கீதா ஆண்ட்டி "தேங்க்ஸ் குமார்" என்று கூறிவிட்டு "மேல just மொட்டைமாடி தான் குமார்" என்று கூறினார்கள்... நான் "ம் சரி ஆண்ட்டி" என்று கூற இருவரும் மறுபடியும் hallற்கு வந்தோம்... அதற்குள் tv software update ஆகி இருந்தது... நான் tv ஐ ON செய்தேன்... இப்போது ON ஆகியது... நான் channel மாற்றி பார்த்தேன் மாறியது... கீதா ஆண்ட்டி "ப்பா tv வந்திடுச்சு... நல்ல வேலை நீ சரி பண்ணிட்ட... தேங்க்ஸ் குமார்" என்றார்கள்... நான் "இதுக்கு எதுக்கு ஆண்ட்டி தேங்க்ஸ் எல்லாம்" என்றேன்... கீதா ஆண்ட்டி "இல்ல குமார் எனக்கு இருக்குற ஒரே துணை tv தான்... அது work ஆகலைனதும் எனக்கு தனியா இருக்குற மாதிரி இருந்தது... அதனாலதான்" என்றார்கள்... நான் "புரியுது ஆண்ட்டி... எந்த help வேணும்னாலும் கேளுங்க ஆண்ட்டி" என்றேன்... கீதா ஆண்ட்டி "ம் கண்டிப்பா குமார்" என்று கூறிவிட்டு "சரி கேள்விப்பட்டேன்... நீ காய்கறி எல்லாம் super ஆ வாங்குவியாமே?" என்றார்கள்... நான் "யார் ஆண்ட்டி சொன்னது?" என்றேன்... கீதா ஆண்ட்டி "உங்க அம்மா தான் சொன்னாங்க... ladies கூட அவ்வளவு நேர்த்தியா வாங்க மாட்டாங்களாம்... நீ அவ்ளோ super ஆ வாங்குவியாமே?" என்றார்கள்... நான் "வாங்குவேன்... ஆனா அது எவ்ளோ தூரத்திற்கு நல்லா இருக்குமான்னு தெரியல ஆண்ட்டி" என்றேன்... அதற்க்கு கீதா ஆண்ட்டி "உங்கம்மா சொல்லி இருக்காங்க" என்றார்கள்... நான் "ஓ அப்படியா ஆண்ட்டி" என்றேன்... கீதா ஆண்ட்டி "ஏய் குமார் ஒரு நாள் என்னை உன்கூட market க்கு கூட்டிட்டு போயேன்" என்றார்கள்... நான் "ம் சரி ஆண்ட்டி... என்னைக்குனு சொல்லுங்க போகலாம்" என்றேன்... கீதா ஆண்ட்டி "நீ எப்போ free யா இருக்கியோ அன்னைக்கு போகலாம்" என்றார்கள்... நான் "இதுல என்ன ஆண்ட்டி இருக்கு... நீங்க கேட்டா... free பண்ணிக்க வேண்டியது தான்" என்றேன்.. கீதா ஆண்ட்டி "ம் நல்லா பேசுற குமார்" என்று கூறிவிட்டு "சரி இன்னைக்கு போவோமா?" என்றார்கள்... நான் "ம் போலாமே" என்றேன்...