28-09-2023, 12:10 AM
நண்பா அவசரம் வேண்டாம் நினைவோ ஒரு பறவை காதல்காவியம் இக்கதை காமகாவியம் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு மேலும் கதை எதிர்மறை எண்ணங்களை உள்ளடக்கியது ஆகையால் பொறுமை தேவை அவசரம் தேவையில்லை கதை மெல்ல மெல்ல நம் மக்களுக்கு பிடித்த ஒன்றாக மாறும் கவலை வேண்டாம்