Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
(27-09-2023, 12:49 PM)game40it Wrote: நான் தமிழில் இனிமேல் எழுத போவதில்லை என்று அர்த்தமில்லை. நான் தமிழில் எழுதிய அவள் அவன் கணவன் என்ற கதையை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தமிழில் இருந்து சில சிறு மாற்றங்கள் அந்த கதையில் இருக்கும். இப்போது அது ஆங்கில வாசகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு பெறுகிறது. அந்த கதை முடிந்ததும் மீண்டும் தமிழில் எழுத யோசிப்பேன். 
You're most welcome
நன்றி 
Thank you for your kind comments. Appreciation like this is the encouragement writers need to continue to write.  
இதில் பாதி உண்மை இருக்கலாம். இந்த கதை என் ஆங்கில கதை The Impact of lust என்கிற கதையின் தமிழ் வெர்ஸன். ஆங்கிலத்திலையும் இப்படி தான் முடித்திருப்பேன். ஏன் உங்கள் கம்மெண்ட் பாதி உண்மை என்று சொன்னேன் என்றால், ஜாதி மல்லி, மற்றும் ஒரு மனைவியின் தவிப்பு போன்ற கதைகள் நான் ஆங்கிலத்தில் மொழிபேர்த்தபோது கிடைத்த வரப்பரப்பு, குறிப்பாக ஜாதி மல்லி, போல இந்த கதைக்கு ஆங்கிலத்திலும் கிடைக்கவில்லை.   அதனால்தான் நான் ஆங்கிலத்தில் அந்த கதையை விரைவில் முடித்ததற்கு காரணமாக இருக்கலாம். என்னாலேயே அப்படி தான் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான வாசகர்கள் அதை ரொம்ப பாராட்டினார்கள். 

நான் அந்த கதையை படித்து பார்த்தேன். அது என்னோட டைப் கதை இல்லை என்றாலும் என்னால் முடிந்தால் அதை ஒரு சிறு கதையாக எழுதுகிறேன். அனால் எது இருந்தாலும் என் ஆங்கில கதை முடிந்த பிறகு தான். உண்மையில் அடுத்த தமிழ் கதைக்கு வேறு சில கதை லையின் யோசனைகள் என்னிடம் இருந்தது. நேரம் கிடைத்தபோது அதைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன்.

கண்டிப்பாக அன்புடன் நீங்கள் எழுதியே ஆக வேண்டும் உங்கள் ஸ்டைலிஷ் நடையில்... ப்ளீஸ் ப்ளஸ் ப்ளீஸ்
Like Reply


Messages In This Thread
RE: காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed) - by intrested - 27-09-2023, 09:21 PM



Users browsing this thread: 11 Guest(s)