27-09-2023, 08:50 PM
வரவர மகளை விட தாயின் கோர முகத்தை தான் அதிகம் காண முடிகிறது நண்பா
இருவரும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.
மனைவியும் மாமியாரும் இருக்கும் போது அவன் யாரிடம் பேசிக்கொண்டு இருந்தான் என்று தெரியவில்லை.
நானும் கூட அவன் அந்த மாமியாரின் மன்மத வலையில் வீழ்ந்து அழிந்து விடக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.
ஒருவேளை அப்படி மட்டும் விழுந்து விட்டான் என்றால் ஆத்தாளும் மகளும் அவனை ஒன்றுக்கும் உதவாத டம்மி பீஸா மாற்றி விடுவார்கள்.
பார்க்கலாம் அடுத்த அப்டேட்ஸில் என்ன நடக்க போகிறது என்று