27-09-2023, 01:09 AM
(This post was last modified: 27-09-2023, 01:10 AM by மணிமாறன். Edited 2 times in total. Edited 2 times in total.)
(24-09-2023, 05:02 AM)Natarajan Rajangam Wrote: காதல் கதைக்கு இங்கே யாரும் தடையில்லை நண்பா அதை சுவாரிசியமாக தருவது தான் கடினம் அதை செய்தாலே போதும் சும்மா பிச்சிக்கிட்டு போகும் நீங்க feelmystory எழுதிய கதையை படிங்க அது மாதரி ஒரு ஒன் லைன் எடுத்து எழுதுநீங்கன்னா அதைவிட சிறப்பு வேறேதும் இல்லை காமத்தைவிட காதலுக்கு எப்போதும் மதிப்பு உண்டு நண்பா
கண்டிப்பா என்னோட அடுத்த கதைய சுவாரசியமா தருவேன் நண்பா...நீங்க சொன்னத போல feelmystory எழுதின கதைய படிச்சு பாக்குறேன்..சமீபத்துல Genelia rasigan எழுதி முடிச்ச நினைவோ ஒரு பறவை படிச்சேன்...நான் ரீசண்டா படிச்ச காதல் கதைல ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஸ்டோரி!..காதல் கதைன்னா என்னோட ஆல் டைம் ஃபேவரட் சத்யன்-மான்ஸி ஸ்டோரி தான்...இதோட ஆசிரியர் பேரு வினோத்னு நினைக்கிறேன்..அவரு எழுதுன எல்லா ஸ்டோரிலையுமே சத்யன் மான்ஸிங்குற கதாப்பாத்திரத்த வச்சுதா எழுதுவாரு, கதைக்களம் மட்டும் மாறும்...இன்ஃபேக்ட் அவர் கதைய படிக்கும்போதே ஒரு லவ் ஸ்டோரி எழுதனும்னு ஆச, இப்போ ரீசன்டா படிச்ச நினைவோ ஒரு பறவை படிச்சதுக்கு அப்பறம் அந்த ஆசை இன்னும் மெருகேறிடுச்சுன்னுதான் சொல்லனும்..என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு தர்றதுக்கு ரொம்ப ரொம்ப நனறி நண்பா...