27-09-2023, 12:27 AM
இந்த கதை என்னாலும் சில சமயம் என் அம்மாவாலும் என் தம்பியாலும் தொடரும் இந்த கதையின் முதல் பாகம் இது என் அம்மா சொல்வது போல் தொடர்கிறேன் சாப்டர் ஒன் என்னுடைய அம்மா அப்பா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் என்னுடைய அம்மா பெயர் சமீம் பானு என்னுடைய அப்பா பெயர் குமார் என்னுடைய அம்மாவும் அப்பாவும் வேறு வேறு மதங்களாக இருந்தாலும் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் இதற்கு பெரும் உதவியாக இருந்தது என்னுடைய அப்பாவின் நண்பரும் என் அம்மாவின் தெருவை சேர்ந்தவருமான இப்ராஹிம் ராவுத்தர் என்னுடைய அம்மாவும் அப்பாவும் அவர்களுடைய சொந்த ஊரான ராம்நாடு விட்டு மதுரைக்கு வந்து விட்டனர் இங்கு வந்து என் அப்பாவிற்கு தெரிந்த மர வேலையை செய்யத் தொடங்கினார் அதாவது மர சாமான்கள் செய்யும் தொழிலை செய்ய தொடங்கினார் என்னுடைய அம்மா 12 வரை மட்டும் படித்திருந்ததால் வீட்டிலே இருந்து வீட்டு பொறுப்புக்களை மேற்கொண்டு வந்தார் சில காலங்கள் கழித்து என் அப்பாவுடைய நண்பரான இப்ராஹிம் அவரும் மதுரைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார் என் அப்பா அவருக்குத் தெரிந்த இடத்திலேயே என் அப்பாவின் நண்பரான இப்ராஹிமுக்கும் மரவேலை வாங்கி கொடுத்தார் நாட்கள் செல்ல செல்ல என் அப்பாவின் திறமையை கண்டு என் அப்பாவின் முதலாளி என் அப்பாவிற்கு அவர் தற்போது வேலை செய்து கொண்டிருந்த மர கிடங்கில் பெரிய பதவியை கொடுத்துவிட்டு அவர் ஓய்வு எடுக்க சென்றுவிட்டார் என் அப்பா இப்ராஹிம் உதவியுடன் இந்த மரக்கம்பேனியை பல மடங்கு உயர்த்தி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார் மேலும் சிறிது காலத்திலேயே இந்த மரக்கடங்கை வெளி ஆட்களுக்கு விற்க நேர்ந்தது பாவம் முதலாளியின் வயது மூப்பு காரணமாக அவரால் சரிவர மர க்கடங்கை கவனித்துக் கொள்ள முடியவில்லை என்னுடைய அப்பா உடனே அவர் சேர்த்து வைத்திருந்த காசு மற்றும் என் அம்மாவின் நகைகள் அனைத்தையும் வைத்து அந்த கிடங்கை என் அப்பாவின் முதலாளியிடம் இருந்து வாங்கினார் மீதி தொகையை வட்டி கொடுத்து கழித்து விடுவதாகவும் கூறினார் ஆனால் என் அப்பாவின் திறமை மற்றும் அவரின் விடாமுயற்சியினால் இந்த கம்பெனி இவ்வளவு தூரம் வந்தது நினைத்து என் அப்பாவிற்கு மிகவும் சல்லிதான விளையும் அதாவது குறைவான விலையில் கிடங்கை ஒப்புவித்தார் அதிலிருந்து என் அப்பா காலம் நேரம் பார்க்காமல் உழைத்து இந்த கம்பெனியின் மீதம் இருந்த கடனையும் அடைத்து என் கம்பெனி சுற்றி உள்ள பகுதியையும் விலைக்கு வாங்கி விட்டார் இதில் இப்ராஹிம் அவரின் உதவி உன் பேரு உதவியாக இருந்ததா அவரையும் மேனேஜராக கூடையே அமர்த்திக் கொண்டார்