27-09-2023, 12:17 AM
(This post was last modified: 27-09-2023, 09:49 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் -3
மதிவதனி சொன்ன போட்டி என்னவென்று சொல்வதற்கு முன்பே இரண்டு மன்னர்கள் முன்னாடி வந்து விட்டனர்.காரணம் அவள் அழகில் மதிமயங்கி தேனினும் இனிய இதழை சுவைக்கவும் ,அவள் கொடியிடையில் தலை வைத்து தூங்கவும் தான்.ஏறக்குறைய அங்கு இருக்கும் அனைவரும் அவளை கண்களாலேயே கற்பழித்து கொண்டு இருந்தாலும், இந்த இருவருக்கு மட்டுமே துணிந்து போட்டியிட துணிவு வந்தது.
என்ன போட்டி என்று சொன்னவுடன் இருவருமே எப்படி செய்வதென முழித்தார்கள்.
இது எப்படி செய்ய முடியும்?இதை யாராலும் செய்ய முடியாது.இது ஏமாற்று வேலை.இதற்கு நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம் என்றனர்.
ஆனால் மதிவதனி "நான் செய்து காட்டி விட்டால்" என்று கேட்க,
அவர்களுக்கே அவமானமாகி விட்டது.ஒரு பெண் முடிவதை,நம்மால் திருப்பி செய்ய முடியாதா என நினைத்தார்கள்.மேலும் அவள் எப்படி செய்ய போகிறாள் என்று பார்க்கும் ஆவலும் எழுந்தது.எனவே போட்டிக்கு ஒப்பு கொண்டனர்.
மதிவதனி சொன்ன போட்டி இது தான்..
இரண்டு பன்றிகளை ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் இருந்து இரண்டு ஓடவிடுவார்கள்.அதில் முதல் பன்றியை குறி வைத்து தாக்க வேண்டும்.ஆனால் முதல் பன்றியை அம்பு சென்று தாக்குவதற்குள் இரண்டாம் பன்றியை நோக்கி அம்பு எய்ய வேண்டும்.அடுத்தடுத்து விடப்பட்ட இரண்டு அம்புகளும் இரண்டு பன்றிகளை ஒரே நொடியில் சென்று தாக்கி அழிக்க வேண்டும்.இது தான் போட்டி..
ஒரே நேரத்தில் இரண்டு அம்புகளையும் விட முடியாது.அதே நேரம் வில்லில் இருந்து புறப்பட்ட முதல் அம்பு பன்றியை சென்று தாக்குவதற்குள்,இரண்டாம் அம்பு அதை விட இரண்டு மடங்கு வேகமாக செலுத்தினால் மட்டுமே இரண்டாம் பன்றியையும் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்க முடியும்.அதுவும் ஒரே நொடியில் வீழ்த்த வேண்டும்.இதை செய்து முடிக்க வேண்டும் என்றால் அது மதிவதனி கையில் இருக்கும் வில்லினால் மட்டுமே செய்ய முடியும்.அதுவும் இதற்கு மதிவதனி நிறைய பயிற்சி வேறு எடுத்து இருந்தாள்.ஆனால் போட்டி போடும் நபர்கள் நிலை முற்றிலும் வேறு.அவர்கள் இந்த மாதிரி பயிற்சியை மேற்கொள்ளவே இல்லை.அதுவும் அவள் கையில் இருக்கும் வில்லினால் மட்டுமே செய்ய முடியும் என்ற ரகசியமும் அவர்களுக்கு தெரியாது.போர் எதுவும் செய்யாமலே நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று மதிவதனி விரித்த வலையில் இருவரும் வந்து சிக்கி கொண்டனர்.
மைதானத்தில் பன்றிகள் இரு திசைகளில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
மதிவதனி இரு பன்றிகளின் வேகத்தை கூர்மையாக கவனித்து கொண்டு இருந்தாள்.
இரண்டும் எதிரெதிர் திசைகளில் ஒன்றையொன்று நோக்கி வந்து கொண்டு இருந்தன.ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் மதிவதனி முதல் பன்றியை நோக்கி நாணை பின்னோக்கி இழுத்து கொஞ்சம் மெதுவாக விட்டாள்.விட்ட அடுத்த நொடியே அவள் வில்லில் அடுத்த அம்பை பூட்டி வேகமாக அம்பை விட அது இரண்டாவது பன்றியை நோக்கி பாய்ந்தது.முதல் பன்றியை அம்பு துளைக்கும் அதே நொடி இரண்டாவது பன்றியின் உடலையும் துளைத்தது.கணக்கு போட்டு துல்லியமாக இரண்டு பன்றியின் கணக்கை முடித்து எமலோகம் அனுப்பி வைத்தாள்.
மைதானத்தில் பார்த்த மக்கள் வியந்து கரகோஷம் எழுப்பினர்.வில்லுக்கு விஜயன் என்று பேர் எடுத்த அர்ஜுன் ஒருவேளை இதை பார்த்தால் அந்த பட்டத்தை மதிவதனியிடம் கொடுத்து ஓடி விடுவான் என்று வாழ்த்து ஒலி எழுப்பினர்..
இரண்டு நாட்டு மன்னர்களும் விழி பிதுங்கி நின்றனர்.
அவர்களில் ஒருவன் நாட்டை ஒப்படைத்து விட்டு பின்வாங்கி கொண்டு,மதிவதனியின் நிபந்தனையை ஏற்று கொண்டு மஞ்சள் அரைக்க சென்று விட்டான்.
ஆனால் இன்னொரு மன்னன் தோற்றாலும் போராடி பார்த்து தோற்க வேண்டும் என முயற்சி செய்தான்.
அதில் அவன் வெற்றிகரமாக இரண்டு பன்றிகளை வீழ்த்தினாலும்,ஒரே நொடியில் வீழ்த்த முடியவில்லை.
மகேந்திரவர்மன் மதிவதனியிடம்,"மகளே,அங்க நாட்டு மன்னன் நம் நாட்டின் உற்ற தோழன்.நம் நாட்டுடன் நட்புறவை பேணியே வந்துள்ளான்.நீ சொல்லும்படி ஒரே நொடியில் பன்றிகளை கொல்லாவிட்டாலும்,சின்ன இடைவெளியில் வீழ்த்தி உள்ளான்.அதாவது இலக்கு கடினம் என்று தெரிந்தும் பயந்து ஓடாமல் முயற்சி செய்துள்ளான்.ஆதலால் உன் நிபந்தனைபடி நீ மணம் முடிக்க தேவை இல்லை.ஆனால் அவன் நாட்டை அவனிடம் இருந்து பறிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்.."
ஆனால் மதிவதனி பிடிவாதமாக மறுத்தாள்."தந்தையே எனக்கு இந்த பாரத நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து நான் பேரரசியாக வாழ வேண்டும் என்பதே என் கனவு.அதற்கு எனக்கு ஒவ்வொரு நாடும் எனக்கு தேவை.எல்லா நாட்டு மன்னர்களும் என் கால் பிடித்து சேவகம் செய்ய வேண்டும்."ம்,இவரை இழுத்து செல்லுங்கள்" என கட்டளை இட்டாள்.
அவ்வளவு தான் அங்கு இருந்த மற்ற எல்லா மன்னர்களும் , விட்டால் போதும் என தங்கள் நாட்டிற்கு பறந்து விட்டனர்.
"என்ன இவள் என் சொல் பேச்சையே கேட்க மாட்டேன்கிறாள்,இப்படியே போனால் இவளை யார் தான் மணம் முடித்து அடக்குவார்கள்" என மகேந்திரவர்மன் மனம் நொந்தார்.
அடுத்த நாளே இன்னொரு துர்செய்தியும் வந்து சேர்ந்தது.மாயமலையின் இளவரசன் தேவதத்தன் படை எடுத்து வருகிறான் என.
இந்த செய்தியை கேட்டு மகேந்திரவர்மன் இன்னும் மனம் நொந்தார்.
ஆனால் மாறாக மதிவதனி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
எந்த நாட்டை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைத்தாளோ, அவர்களே தானாக படை எடுத்து வருகிறார்கள்.
மகேந்திரவர்மன் "தளபதி அவர்கள் படைவலிமை நமது படைவலிமையை விட பெரிது.மேலும் மாய மலையை சேர்ந்தவர்கள் யாரும் எந்த போர் விதிமுறையை கடை பிடிப்பது இல்லை.என்ன செய்யலாம்?" என்று கேட்டார்.
மன்னா,எனக்கும் அது தான் கவலையாக இருக்கிறது.முறையாக போர் செய்பவனிடம் போர் செய்யலாம்.ஆனால் மாயமலையினர் மூடர்கள்.கண்ணை மூடி கொண்டு,யுத்த விதி எதையும் கடைப்பிடிக்காமல் மூர்க்கத்தனமாக போர் செய்வர்.எப்படி இவர்களிடம் போர் செய்வதன்றே தெரியவில்லை..
மதிவதனி,"விதிகளை பின்பற்றி போர் செய்பவனிடம் முறையாக போர் செய்யலாம்.ஆனால் அவர்கள் பாணியிலேயே நாமும் போர் செய்தால் என்ன" என்று கேட்டாள்.
"நீ என்ன சொல்ல வருகிறாய் மகளே"
விளக்க நேரமில்லை தந்தையே,படையை மட்டும் என்னுடன் அனுப்புங்கள்.நான் தலைமையேற்று வெற்றி வாகை சூடி வருகிறேன்..
வேண்டாம் மகளே,உனக்கு மாய மலையின் போர் வீரர்களை பற்றி உனக்கு தெரியாது.அவர்கள் அரக்கர்கள்.நான் சொல்வதை கேள்.இம்முறை நானே நேரில் போருக்கு செல்கிறேன்..
ஆனால் மதிவதனி ஒப்புக்கொள்ளவில்லை.மாறாக போராடி தன் தந்தையை சம்மதிக்க வைத்து விட்டாள்.
தளபதியிடம் தன் திட்டங்களை எப்படி விரிவாக செயல்படுத்த வேண்டும் என கூறினாள்.
"தளபதி,அவர்கள் பொன்முகலி ஆற்றை தாண்டி வருவதற்கு முன் அவர்கள் படையின் ஒரு பகுதி அழிந்து இருக்க வேண்டும்.."என மதிவதனி சொல்ல,
எப்படி தேவி,அவர்கள் ஏற்கனவே ஆற்றங்கரையை வந்தடைந்து விட்டார்கள்.விடிந்த உடன் போர் முரசு ஒலித்து விடும்.நம்மிடம் சமயம் இல்லையே..
ஏன் விடிவதற்கு முன் இரவு என்று உள்ளதே நமக்கு அது போதும் தளபதி..
"ஆனால் இரவில் போர் செய்யகூடாது என்று விதி உள்ளதே தேவி"
"அது மனிதர்களுக்கு,இவர்களை போன்ற அரக்கர்களுக்கு அல்ல.அதுவும் நாம் போர் செய்ய போவது இல்லை.வேட்டையாட தான் போகிறோம்.."
எனக்கு புரியவில்லை தேவி,எனக்கு சற்று விளக்கமாக கூறுங்கள்.
மதிவதனி சொல்ல சொல்ல ,தளபதி மூக்கில் விரல் வைத்தான்..
மதிவதனி சொல்படி, அகழியில் இருந்த முதலைகள் ஆற்றில் திறந்து விடப்பட்டன..
மாயமலையின் வீரர்கள் கூடாரத்தில் இரவில் நிம்மதியாய் உறங்கி கொண்டு இருக்க,ஒவ்வொரு கூடாரம் அருகே நூற்றுக்கணக்கான விஷ ஜந்துக்கள்,பாம்பு, தேள் என அனைத்தும் விடப்பட்டன..
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்.மாய மலையினர் மட்டும் விதிவிலக்கா என்ன?
பாம்பிடம் கொட்டு வாங்கி அலறி விழித்தனர்.சிலர் தேளிடம் கொட்டு வாங்கி கதறினர்..
எல்லோரும் பதறி திக்கு தெரியாமல் நாலா திசைகளிலும் ஓடினர்.அங்கு ஒரே கூச்சலும், களேபரமாக இருந்தது.ஒரு சிலர் பாம்பிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதிக்க, முதலைகளிடம் சிக்கி இரையாகினர்.சிலர் சோள காட்டின் வழியே ஓட அவர்கள் அங்கே வழுக்கி விழுந்தனர். மேலும் வித்தியாசமான வாசனை அங்கே வந்தது.
அது விளக்கு ஏற்றும் எண்ணெய் தான் அது.சுதாரித்து எழுந்து ஒட மீண்டும் மீண்டும் வழுக்கி விழுந்தனர். மடமடவென தீ ஜ்வாலைகளோடு நூற்றுகணக்கான அம்புகள் வந்து விழ பல வீரர்கள் எரிந்து சாம்பல் ஆயினர்.இவை எல்லாம் தேவதத்தன் கண் முன்னே அரை நாழிகையில் நடந்து முடிந்து விட்டது. தன் படை வீரர்கள் கண் முன்னே மடிவதை கண்டு செயலற்று நின்று இருந்தான்..
தளபதி வந்து மதிவதனியிடம் "தங்கள் திட்டம் அபாரம் தேவி,நம் படையில் ஒரு வீரரை கூட இழக்காமல் எதிரியின் பாதி படையை அழித்தாகி விட்டது. மிச்சம் உள்ள வீரர்களை நாம் எளிதாக சமாளித்து விட முடியும்.நாளை வெற்றி நமக்கே"என்று கூவினான்..
மதிவதனி "அவசரப்பட வேண்டாம் தளபதி,நாளை நானே படைக்கு தலைமை தாங்கி வருகிறேன்.நாளை நான் சொல்லும் படி மட்டும் செய்யுங்கள்..
உத்தரவு இடுங்கள் தேவி..
மதிவதனி திட்டத்தை எடுத்துரைத்தாள்..
பொழுது விடிந்தது.
தேவதத்தன் ஆற்றிலும், சோளகாட்டில் இருந்த படை வீரர்களின் சடலத்தை பார்த்து கலங்கினான்.
போரிடாமலே இத்தனை வீரர்கள் இறந்து விட்டார்கள் என்று தந்தைக்கு தெரிந்தால் கண்டிப்பாக என்னை உயிரோடு விடவே மாட்டார் என நினைத்தான்.அதற்கு போரிட்டு உயிரை விடுவதே மேல் என எஞ்சி இருக்கும் படையை திரட்டி போராட துவங்கினான்..
ஆற்றை கடந்து மகேந்திரபுரி நாட்டை நோக்கி கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி கொண்டு இருந்தான்.
மதிவதனி படையில் நாலில் ஒரு பகுதியை மட்டும் போரிடவிட்டு அவர்களை முன்னேற விட்டு கொண்டு இருந்தாள்.இவ்வளவு தானா இவர்கள் படை எண்ணிக்கை என தேவதத்தன் மகிழ்ச்சி ஆனான்.
தேவதத்தன் முதல்முறையாக மதிவதனியை பார்த்து அவள் அழகில் சொக்கினான். தன் படை வீரர்களுக்கு அவளை மட்டும் தாக்க வேண்டாம் என கட்டளை இட்டான்.ஆனால் மதிவதனி வில்லில் இருந்து வந்த பாணங்கள் அவர்கள் படையின் வீரர்களை கொன்று குவித்து கொண்டு இருந்தது.இதோ இப்போ சிக்கி விடுவாள்,அப்போ சிக்கி விடுவாள் என தேவதத்தன் முன்னேறி கொண்டே வர, மதிவதனியின் படைகள் பின்னோக்கி சென்று கொண்டே இருந்தன.
தீடீரென மூன்று திசைகளில் இருந்து மகேந்திரபுரி வீரர்கள் முளைத்து தாக்க தொடங்கினர்.பின்னோக்கி சென்று கொண்டு இருந்த மதிவதனியின் படை பிரிவும் இப்பொழுது முன்னேறி தாக்க தொடங்கியது..
அப்பொழுது தான் தேவதத்தனுக்கு புரிய தொடங்கியது.இவள் கண்ணை கட்டி ஏமாற்றி விட்டாள் என்று. மதிவதனி உண்மையில் மதிநுட்பம் நிறைந்தவள் என்று பாராட்டி கொண்டான்.
நாற்புறமும் மாயமலை வீரர்களை மகேந்திரபுரி வீரர்கள் சூழ்ந்து அவர்களை கொன்று குவித்தனர்..
கூடிய விரைவிலேயே தேவதத்தன் மடக்கி பிடிக்கபட்டான்.
அவனை சங்கிலியால் பிணைத்து இழுத்து மகேந்திரவர்மன் முன்பு நிறுத்தினர்.
தான் தோற்ற நாட்டிடம் தன் மகள் வென்று விட்டாள் என்று அவனுக்கு பெருமிதமாக இருந்தது.ஆனால் அவள் சொன்ன தண்டனை கேட்டு மிகவும் பயந்தார்.
மதிவதனி ,தேவதத்தனை முச்சந்தியில் கழுவில் ஏற்றி கொல்ல சொன்னாள்.
கழுவில் ஏற்றுவது என்றால் எண்ணெய் தடவிய கடப்பாரை மாதிரி கூரான மரம் ஒன்று நட்டு வைக்கப்பட்டு இருக்கும்.அதில் தண்டனை பெற்றவரை கடப்பாரையில் தேங்காயை சொருகுவதை போல அவர்கள் ஆசனவாயை சொருகி விடுவார்கள்.உடல் கொஞ்ச கொஞ்சமாக எண்ணெயில் வழுக்கி கொண்டு பூமியை நோக்கி கீழே இறங்க தொடங்கும்.கூரான மரம் உடலை கிழித்து கொண்டு குடல்,மார்பு,கழுத்து எல்லாவற்றையும் தாண்டி தலையின் கபாலத்தில் முட்டி நிற்கும்.மிகவும் துடி துடித்து சாவார்கள் இந்த தண்டனையில்..
தேவதத்தன் வேண்டாம் என்று கெஞ்சினான்.அழுதான்.கண்ணீர் விட்டான்.
மகேந்திரவர்மனுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது..
வேண்டாம் மகளே வேறு தண்டனை ஏதாவது கொடு,இந்த தண்டனை வேண்டாம் என்று கூறினாலும் மதிவதனி மசியவில்லை.
துடிக்க துடிக்க தேவதத்தனை கழுவில் ஏற்றினார்கள்.
"எனக்கு இந்த கொடூரமான தண்டனை தந்ததற்கு,உனக்கு ஒரு அழகான ஆண்மகன் கணவனாக அமைய மாட்டான்.என் தந்தையை போல ஒரு கேடுகெட்டவனிடம் முறையாக கல்யாணம் நடக்காமல் படுத்து உறவு கொண்டு அவன் குழந்தையை நீ வயிற்றில் வாங்க நேரிடும்" என்று சாபம் இட்டான்.
சிறிது நேரத்தில் அவன் உடல் துடிதுடித்து ஆவி பிரிந்து அடங்கியது.
அப்பொழுது மதிவதனியின் இடது கண் துடித்து அபசகுனத்தை உணர்த்தியது. ஆனால் அவள் அதை அலட்சியப்படுத்தினாள்.