26-09-2023, 09:02 PM
தாங்கள் கூறிய விளக்கம் தெளிவு படுத்திவிட்டது சரி கதை போகிற விதத்தில் போகட்டும் அதை படிக்கும் நபராக இருக்கிறோம் சந்தேகம் இருந்தால் பதிவில் கேட்கிறோம் கெட்டவன் கேடு கெட்டவன் என்ற பின்னணியில் கதை நகர்வதால் இதில் நல்லது கெட்டது பார்க்க இயலாது என்பதை உணர்ந்து கொண்டேன்