26-09-2023, 06:38 AM
(This post was last modified: 02-10-2023, 08:25 AM by tamilangel. Edited 1 time in total. Edited 1 time in total.)
சில நாட்களுக்கு முன்பு சர்ச்சில் ஒரு விழா காரணமாக நானும் என் கணவரும் 3 நாட்கள் என் அம்மா வீட்டிற்கு வந்தோம்..
7 மணி நேரம் ரயில் பயணம் கழிந்து வீட்டிற்க்கு வந்து சேர்த்தோம்..
என் அம்மா: வாங்க வாங்க மாப்ள, எப்டி இருக்கீங்க வீட்ல சம்மந்தி அப்புறம் உங்க தம்பி எப்படி இருக்காரு என்று விசாரித்தான்..
என் கணவர், எல்லாரும் நல்லா இருக்காங்களா அத்தை, களைப்பா இருக்கு சீக்கிரம் ஒரு காபி போட்டு தாங்க என்று கேட்டார்..
அம்மா நானும் வந்துருக்கேன், என்னையும் கொஞ்சம் விசாரி என்று கிண்டல் செய்தேன்..
பயணம் களைப்பா இருந்ததால போய் ஒரு குளியல் போட்டுட்டு வருவோம் என்று நினைத்து குளிக்க சென்றேன்..
என் கணவரும் இன்னொரு பாத்ரூம் போய் ஃப்ரெஷ் ஆக சென்றார்..