⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
#23
(25-09-2023, 07:00 PM)Natarajan Rajangam Wrote: இரண்டாம் பாகம் மிக அருமை எனினும் வில்லன் நாயகி என இருவரை பற்றிய விளக்கம் போதுமானாதாக கிடைத்துவிட்டது கதையின் நாயகன் யார் எப்போது வருவான் இல்லை நாயகனே வில்லன் தானா பெண்ணை அசுரத்தனமாக புணர்பவன் ஆண்மகனல்ல பெண்ணை மதித்து அவளை அவள் விரும்பும்படி உடல் உணர்ச்சிக்கு ஏற்ப இன்பம் கொள்பவனே நாயகன் ஆகையால் இந்த கத்தாவராயான் கண்டிப்பாக நாயகனல்ல ஒரு வேளை கதையில் நாயகன் வருகை தாமதமாக இருக்குமா வில் இல்லையேல் நாயகி ஒன்றுமில்லையா அப்படியானால் அவளும் சாதரண பெண்ணா ?
கதைப்படி,நாயகியை கொஞ்சம் திமிர் பிடித்தவளாக காண்பித்து உள்ளேன்.இது மங்காத்தா பட கதை போல தான் நண்பரே,கெட்டவன்,ஹீரோ அவனை விட கெட்டவன் என்பது போல தான்.ஆனால் நீங்கள் நினைப்பது போல வன்புணர்வு எல்லாம் வராது.கொஞ்சம் கொஞ்சமாக வில்லனிடம் அவள் ஏன் சாய்கிறாள்?பின் அவனை கொல்கிறாள்?பிறகு அவன் அடுத்த பிறவியில் எப்படி ஆவியாக வந்து நாயகியை மீண்டும் அடைகிறான் என்பது தான் கதை.நினைவோ ஒரு பறவை ஒரு நல்லவன் point of view பகுதியில் இருந்து எழுதினேன்.இது கெட்டவன் point of view பகுதியில் இருந்து எழுதுகிறேன்.ஒரு உதாரணம் மகனின் மனைவியிடம் உறவு கொள்கிறான்.ஆனால் மகன் அவனை எதிர்க்க பயப்பட்டு எதுவும் பேசாமல் இருக்கிறான்.இதை மகன் எதிர்த்து இருக்க வேண்டும் என வில்லனே கூறும்படி வைத்து உள்ளேன்.அதே போல் அழகு, பலம் என்று திமிராக நடப்பதால் தான் நாயகி வில்லனிடம் மாட்டி கொண்டு தண்டனை அனுபவிக்க போகிறாள்.இதுவே நினைவோ ஒரு பறவையில் சஞ்சனா போன்ற நல்ல character வில்லனிடம் மாட்டி சீரழிவது போல் இருந்தால் அது தவறு.இந்த கதையின் தன்மை உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு தானே.நாயகியின் திமிருக்கு வில்லனிடம் தன்னை இழக்க போகிறாள்..வில்லன் செய்த தவறுகளுக்கு அவளாலயே கொல்லப்பட போகிறான்.பிறகு அடுத்த பிறவியில் என்ன நடக்க போகிறது என்பது தான் சுவாரசியம்.

அதுவும் மன்னர் காலத்தில் சில விவாகங்கள் அங்கீகரிக்க பட்டுள்ளது.

தேவ விவாகம் :-முறைப்படி விவாகம் செய்து உறவு கொள்வது.
கந்தர்வ விவாகம்:- கந்தவர்வ முறையில் இருவரும் காதலித்து உறவு கொள்வது.இங்கு தாலி அவசியம் இல்லை.

பிசாச விவாகம் : - இதில் இச்சையை தூண்டி  அவளின் ஒப்புதலுடன் உறவு கொள்வது.இங்கு காதலும் இல்லை.தாலியும் இல்லை.காமம் மட்டுமே பிரதானம் .இதை தான் குறிப்பிட்டு இருந்தேன்
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை♥️♥️♥️ - by Geneliarasigan - 25-09-2023, 07:21 PM



Users browsing this thread: 129 Guest(s)