25-09-2023, 07:00 PM
இரண்டாம் பாகம் மிக அருமை எனினும் வில்லன் நாயகி என இருவரை பற்றிய விளக்கம் போதுமானாதாக கிடைத்துவிட்டது கதையின் நாயகன் யார் எப்போது வருவான் இல்லை நாயகனே வில்லன் தானா பெண்ணை அசுரத்தனமாக புணர்பவன் ஆண்மகனல்ல பெண்ணை மதித்து அவளை அவள் விரும்பும்படி உடல் உணர்ச்சிக்கு ஏற்ப இன்பம் கொள்பவனே நாயகன் ஆகையால் இந்த கத்தாவராயான் கண்டிப்பாக நாயகனல்ல ஒரு வேளை கதையில் நாயகன் வருகை தாமதமாக இருக்குமா வில் இல்லையேல் நாயகி ஒன்றுமில்லையா அப்படியானால் அவளும் சாதரண பெண்ணா ?