25-09-2023, 02:59 PM
(24-09-2023, 12:26 AM)Kokko Munivar 2.0 Wrote: இது போன்ற கதைகளை எழுதுவது சாதாரணமான விசயம் இல்லை.. உங்களின் அசாதாரணமான முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்... இந்த தமிழ் நன்றாகவே புரிகிறது.. உண்மையான தூயதமிழ் என்பது இந்தக் காலத்தில் யாருக்குமே புரியாது.. உதாரணத்திற்கு அந்த காலத்து கல்வெட்டுகள்... அதை அனைவரும் படிக்க முடியாது... அந்த அளவிற்கு ஆழமாக போக வேண்டாம்.. பாகுபலி படத்தில் கூட இது போல எளிய தமிழைத் தான் பேசுவார்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்...
நன்றி நண்பா,உங்கள் ஆலோசனை படியே எளிய தமிழில் எழுதுகிறேன்