25-09-2023, 02:57 PM
(23-09-2023, 11:10 PM)Natarajan Rajangam Wrote: நண்பா நானும் ஒரு கதை துவக்கி நட்டாற்றில் விட்டது போல இருக்கிறது அதற்காக சில நாட்களாக கதை எழுதி வருகிறேன் ஆனால் உங்களை போல தூய தமிழ் சாத்தியமில்லை எனக்கு இருப்பினும் முயற்சிப்பேன் தங்களின் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் நாயகன் வருகைக்காக காத்திருக்கிறேன்
நன்றி நண்பா,முயற்சி செய்தால் எதுவும் சாத்தியம் தான்.தூய தமிழ் எழுதுவது எனக்கும் சாத்தியம் இல்லை.ஏதோ எனக்கு தெரிந்த வரையில் எழுத போகிறேன்.போன கதை அன்றாட சம்பவங்களை வைத்து எழுதியது.அதனால் தினமும் பதிவு கொடுக்க முடிந்தது.ஆனால் இது கற்பனை நிறைய செய்ய வேண்டும்.அதற்கு நிறைய நேரம் மற்றும் அமைதியான சூழல் தேவை.அதனால் தினமும் பதிவு வராது.விட்டு விட்டு பதிவு வரும்