25-09-2023, 02:00 PM
ocean2.0 அவர்களுக்கு மிக்க நன்றிகள். உங்கள் கதைகள் சிலவற்றை படித்து இருக்கிறேன். மிக அருமை. நீங்கள் என் கதையை பாராட்டியது எனக்கு பெருமையாக உள்ளது.
எனது அடுத்த கதை "விதியின் வழி" எழுதி கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.
https://xossipy.com/thread-57107.html
கதையின் pdf கேட்கும் நண்பர்களுக்கு எப்படி upload செய்வது என்று சொன்னால், முயற்சி செய்கிறேன்.