25-09-2023, 12:28 PM
(25-09-2023, 11:40 AM)utchamdeva Wrote: எனக்கும் தொடர்ச்சியாக அப்டேட் செய்ய ஆசைதான்... ஆனால் ஆர்வம் இருக்கிற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை நண்பா...
என் வேலை அப்படி கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பதிவுசெய்து பெரிய கதையாக அப்டேட் செய்கிறேன் நண்பா... காலதாமம் ஆவது எனக்கும் வருத்தம்தான்...
குடும்பம் குழந்தைன்னு வரும்போது அவர்களையும் கவனிக்கணுமே...
இது ஜஸ்ட் பொழுதுபோக்குதான்... இதில் கவனம் செலுத்தினால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்று எனக்கு தெரியும் நண்பா... இதில் எனக்கு ஒன்றும் வருமானம் கிடைப்பதில்லையே... உங்களை போல் என் கதை ரசிகர்களுக்காகவும் என் மன திருப்திக்காக மட்டும் தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்... ஏதோ சில ரசிகர்கள் தரும் ஆதரவால் எனக்கு மகிழ்ச்சி அது போதும்...
முடிந்தளவு விரைவில் என் கதைகளை ஒவொன்றாக அப்டேட் செய்கிறேன்...
உண்மை தான் நண்பா
இங்கே கதை எழுதுபவர்களுக்கு பெரிதாக ஒன்றும் கிடைப்பது இல்லை.ரசிகர்களின் மனமார்ந்த விமர்சனங்கள் தான் அவர்களுக்கு கிடைக்கும் சன்மானம்
அதுவும் ஒழுங்காக கிடைப்பதில்லை.
உங்களுடைய இந்த கதையை ஏனோ எனக்கு அதிகமாக பிடித்து இருக்கிறது.
அண்ணியும் கொழுந்தனும் கள்ள ஓல் ஓத்து முடித்ததும் கதையை நிறுத்தி விடாமல் கள்ளக் காதலில் ஈடுபட்ட இருவருக்கும் அதோடு அதற்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு துணை போகும் அவளுடைய அம்மாவுக்கு கூட தக்க பாடம் சொல்லிக் கொடுக்கும் உங்கள் முயற்சி தான் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது நண்பா
நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கதைகளுக்கு எழுதி பதிவு செய்வதால் எல்லா கதைகளும் தாமதமாக அப்படியே நின்று கொண்டிருக்கிறது
ஒவ்வொரு கதையாக எழுதி முடித்தால் அப்டேட்ஸ் சீக்கிரம் வரும்.நாங்களும் சந்தோஷப்படுவோம் நண்பா.