25-09-2023, 11:40 AM
(23-09-2023, 08:21 PM)Muthukdt Wrote: அடுத்த அப்டேட்ஸ் எப்போது வரும் நண்பா
ஒவ்வொரு பதிவிற்கும் இடையே அதிக இடைவெளி இல்லாமல் கொஞ்சம் தொடர்ச்சியாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும் நண்பா
எனக்கும் தொடர்ச்சியாக அப்டேட் செய்ய ஆசைதான்... ஆனால் ஆர்வம் இருக்கிற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை நண்பா...
என் வேலை அப்படி கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பதிவுசெய்து பெரிய கதையாக அப்டேட் செய்கிறேன் நண்பா... காலதாமம் ஆவது எனக்கும் வருத்தம்தான்...
குடும்பம் குழந்தைன்னு வரும்போது அவர்களையும் கவனிக்கணுமே...
இது ஜஸ்ட் பொழுதுபோக்குதான்... இதில் கவனம் செலுத்தினால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்று எனக்கு தெரியும் நண்பா... இதில் எனக்கு ஒன்றும் வருமானம் கிடைப்பதில்லையே... உங்களை போல் என் கதை ரசிகர்களுக்காகவும் என் மன திருப்திக்காக மட்டும் தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்... ஏதோ சில ரசிகர்கள் தரும் ஆதரவால் எனக்கு மகிழ்ச்சி அது போதும்...
முடிந்தளவு விரைவில் என் கதைகளை ஒவொன்றாக அப்டேட் செய்கிறேன்...