Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்
#42
என் மேல் இடித்த உருவத்தை பார்த்தேன்..

ரோஷன்தான் அண்ணி ரூமில் இருந்து வெளியே வந்தான்

இருட்டில் என்னை இடித்தது கூட தெரியாமல் ரோஸி அண்ணியை நோக்கி தள்ளாடி நடந்தான்

இப்போது அவன் நடை ரொம்ப தள்ளாட்டமாய் இருந்தது..

படுக்கை அறை போனதுக்கு அப்புறம் இன்னும் கொஞ்சம் குடித்து இருப்பான் போல இருக்கு..

முன்னாடி இருந்த நிதானம் இப்போது அவனிடம் இல்லை

வெறும் உடம்பில் இருந்தான்

கீழே விக்ரம் அண்ணாவின் பழைய லுங்கி ஒன்றை கட்டத்தெரியாமல் இடுப்பில் சுற்றி கட்டி இருந்தான்

தள்ளாடி தள்ளாடி ரோஸி அண்ணி பக்கம் போனான்

என்னடா.. ரெஸ்ட் எடுக்கல.. எழுந்து வந்துட்ட.. சாப்பிட்டுக்கொண்டே கேட்டாள் ரோஸி அண்ணி

அவள் பேச்சில் இப்போது நல்ல தெளிவு இருந்தது.. போதை சுத்தமாக இறங்கி இருந்தது..

ஆனால் ரோஷன்தான் இப்போது அதிக போதையில் இருந்தான்

பசிக்குதுடி.. என்றான்

அவன் ரோஸி அண்ணியை டி போட்டு பேசியது ரொம்ப கேசுவலாக இருந்தது

இன்று நேற்று பழக்கம் போல தெரியவில்லை

ரொம்ப நாள் அந்நியோன்ய பழக்கம் போல இருந்தது..

விக்ரம் அண்ணா கூட ரோஸி அண்ணியை வாம்மா போம்மா.. என்றுதான் சொல்லி பேசுவான்

ஆனால் இந்த ரோஷன் அவளை ரொம்ப சர்வ சாதாரணம்மாக டி போட்டு பேசுகிறான்

இருவருக்கும் 10 வயதாவது வித்தியாசம் இருக்கும்.. அவ்ளோ சின்னவனாக இருந்தான்

கட்டுன பொண்டாட்டிகிட்ட பேசுற மாதிரி உரிமையோடு பேசுறான்

எனக்கு பசிக்குதுடி.. எனக்கும் சோறு போட்டு எடுத்துட்டுவா.. என்றான் உளறலாய்

அதுக்கெல்லாம் நேரம் இல்ல.. இதுலயே சாப்பிடு.. என்று அண்ணி தன் எச்சில் தட்டில் இருந்து கொஞ்சம் சாதம் எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்

ரெண்டு மூணு கவளம் ஊட்டினாள்

பிறகு எழுந்தாள்..

எனக்கு போதும்.. நீயே இதை சாப்பிடு..

சாப்டுட்டு சீக்கிரம் ரூம்க்கு வா.. என்று சொல்லிவிட்டு அவள் ரூமுக்கு போய் விட்டாள்

தொடரும் 7
[+] 3 users Like VVFun123's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியின் நண்பன் - by VVFun123 - 25-09-2023, 10:11 AM



Users browsing this thread: 7 Guest(s)