24-09-2023, 09:42 PM
உண்மையில் இங்கு கதை படிப்பவர்களில் 90 சதவீதம் பொதுவாழ்வில் தப்பு செய்யக்கூடியவர்கள் அல்ல. தங்கள் அதீத காம உணர்வுகளை இங்கு வடித்து விட்டு வீட்டிலும் சமூகத்திலும் ஒழுங்காகத் தான் இருக்கிறார்கள். பல வக்கிரங்கள் இருக்கின்றன. அதில் கக்கோல்டு மட்டுமோ, இன்செஸ்ட் மட்டுமோ தவறென்று சொல்வது சரியல்ல. குறிப்பாக ஒன்றை மட்டும் விரும்பாதவர்கள் அது போன்ற கதைகளைப் படிப்பதை தவிர்த்து விடவேண்டுமே ஒழிய பாடம் நடத்துவது வேடிக்கையானது தான்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்