24-09-2023, 07:54 PM
(24-09-2023, 06:05 PM)intrested Wrote: அடுத்து ஒரு பேக் இருந்தது.. அதில் உள்ளவற்றை அணிந்து பின் தனக்கு போன் செய்து விட்டு தான் வர சொன்ன பிறகு வரவும் என எழுதி வைக்க பட்டு இருந்தது..
பேக் உள்ளே ஒரு மணப்பெண் போல் அவர்கள் திருமண பட்டு புடவையும் அவள் உள்ளாடைககளும் மேக் அப் அயிட்டம் அனைத்தும் இருந்தன.. இவளுக்கு என்ன ஆச்சு என்று நினைத்து கொண்டே ரெடி ஆக ஆரம்பித்தான்...
சேகர் ஒரு பெண்ணாக மாறி வருவதையும், அதை சிவா விரும்புவதையும் கவிதா ஏற்கனவே கண்டு பிடித்து விட்டாள். ஆபீஸ் இல் அவளும் சிவா வும் இது பற்றி பேசியிருக்கிறார்கள். அதன் விளைவு தான் இந்த மணப் பெண் அலங்கார ஏற்பாடு.
நாளை சேகர் பார்ம் ஹவுஸ் இல் போய் சிவா வை சந்திக்கும் போது இவனுக்கு இதே மாதிரி அலங்காரத்துடன் முதலிரவு நடக்கலாம். அவனும் அதை ரசிப்பான்.
சுவாரஸ்யமான கதை சீராக அதன் இலக்கு நோக்கி நகர்கிறது.
தொடரட்டும் அடுத்த பாகங்கள்