24-09-2023, 01:51 PM
இந்த கதை என் மற்ற adultery கதைகள் போல் இல்லாமல் thriller genre எழுதினேன். சும்மா ஒரு முயற்சி தான். இது என் மற்ற கதைகள் போல அதிகமான வரவேற்பு பெறாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவான வாசகர்களிடம் வரவேற்பு பெற்றது. என் எல்லா கதைகள் போல இதையும் முழுதாக முடித்துவிட்டேன். ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள். இப்போதைக்கு ஆங்கிலத்தில் என் பழைய கத்தை (அவன், அவள், புருஷன்) எழுதிக்கொண்டு இருக்கேன். அது முடியும்வரை தமிழில் எந்தக்கதையும் எழுத நேரம் இருக்காது. மறுபடியும் எல்லோருக்கும் என் நன்றிகள்.