24-09-2023, 05:02 AM
காதல் கதைக்கு இங்கே யாரும் தடையில்லை நண்பா அதை சுவாரிசியமாக தருவது தான் கடினம் அதை செய்தாலே போதும் சும்மா பிச்சிக்கிட்டு போகும் நீங்க feelmystory எழுதிய கதையை படிங்க அது மாதரி ஒரு ஒன் லைன் எடுத்து எழுதுநீங்கன்னா அதைவிட சிறப்பு வேறேதும் இல்லை காமத்தைவிட காதலுக்கு எப்போதும் மதிப்பு உண்டு நண்பா