23-09-2023, 08:30 PM
இந்த கதையின் கடைசி அத்தியாயத்தை முக்கால்வாசி எழுதிவிட்டேன். அநேகமாக நாளைக்கு முழுதும் முடித்துவிட்டு போஸ்ட் செய்வேன். ஆங்கிலத்தில் புதிதாக ஒரு கதை துவங்கியதால் (அது அவன், அவள், புருஷன் என்கிற என் தமிழ் கதையின் ஆங்கில வெர்ஸன்) அதில் கவனம் சற்று அதிகமாக போய்விட்டது. மன்னிக்கவும். நாளைக்கே இந்த கதை கம்ப்ளீட் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். எல்லோருக்கும் என் நன்றிகள்.