Cuckold என்பது இன்பமானதல்ல இழிவானது.
#31
(30-08-2023, 08:56 PM)nuttynirmal Wrote:
நண்பர் சொன்னதுபோல இப்போது நம் ஊரில் பல கள்ள உறவுகள் இருக்கின்றன. பல வெளியே தெரிகின்றன, பல யாருக்கும் தெரியாமல் தொடர்கின்றன.
  
அதனால், கக்கோல்ட் கதைகள் என்பவை 95 சதவீதம் கற்பனைதான் என்பது என் கருத்து.
 
மேலும், இது நடப்பதே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. வெகு குறைவான சிலர், அதுவும் பணம், பதவி போன்ற எதிர்பார்ப்புக்காக தன் மனைவியை அடுத்தவனோடு படுக்க அனுப்புகின்றனர். ஆனால், அப்போதுகூட கட்டின கணவன் கண் முன்னால் பெண்கள் ஓல் வாங்க விரும்புவார்களா என்பது சந்தேகம்தான்.
 
இதெல்லாம் என் பார்வையில் எனக்கு புரிந்தவை மட்டுமே. உங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்யலாம்.

Adultery என்று சொல்லப் படும் கள்ள உறவுகள் பற்றிய கருத்துகள் உண்மைதான். 

கக்கோல்டு உறவுகள் 95 % கற்பனை என்பதும் உண்மைதான்.

பணத்துக்காக இது போல் செய்தால் அது விபச்சாரம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்

அது தவிர பதவி மற்றும் வேறு சில ஆதாயங்களுக்காக மனைவியை பயன் படுத்துவது நிறைய நடக்கிறது. இது கக்கோல்டு அல்ல லஞ்சம் போன்றது. இது வெளியே வரவே வராது. காரணம் இதில் சம்ந்தப் பட்டவர்கள் பெரிய பதவி / பொறுப்பில் இருக்கும் வி ஐ பி கள். விஷயம் வெளியே வந்தால் அவருக்கு அந்த பதவி போய் விடும். 

மற்றும் அவருடன் படுக்கைக்கு  போகும் பெண்களும் பெரிய செல்வாக்கான, கண்ணியமான குடும்பத்து பெண்கள். அவர்களது பெயரும் கெடும்.

இதில் இந்த பெண்களுக்கு விருப்பம் / உடன் பாடு இல்லை. இருந்தாலும் செய்கிறார்கள் ஏன் ?

யாராவது விரும்பி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை லஞ்சமாக தூக்கி கொடுப்பார்களா  ? வேறு வழி இல்லாததால் வெறுப்புடன் அதே சமயம் ஒரு போலி சிரிப்புடன் பணத்தை லஞ்சமாக கொடுக்கிறார்கள்.  இந்த காலத்தில் லஞ்சம் இல்லாமல் எந்த அரசாங்க காரியத்தையாவது சாதிக்க முடிகிறதா ? தனியார் நிறுவனங்களிலும் இதே நிலைதான். 

ஓரே நாடு ! ஒரே ஊழல் ! 

அதே மாதிரி தான் இந்த பெண்களும். உள்ளே வெறுப்புடன் பல்லை கடித்துக் கொண்டு ஆனால் வெளியே போலியாக சிரித்துக் கொண்டு அமைதியாக கற்பை இழக்கிறார்கள்.  

இது நிறைய நடக்கிறது, ஆனால் வெளியே வரவே வராது.

இது சந்தேகம் இல்லாமல் தப்பு தான் ! யார் மீது ? அந்த பெண்கள் மீதோ அவர்களது கணவன் மீதோ தப்பு  சொல்ல முடியாது ! அவர்கள் பாதிக்கப் பட்டவர்கள். அவர்களை அனுபவிக்கும் அந்த ஆண்கள் தான் வில்லன்கள்.
Like Reply


Messages In This Thread
RE: Cuckold என்பது இன்பமானதல்ல இழிவானது. - by raasug - 23-09-2023, 08:07 PM



Users browsing this thread: 1 Guest(s)