23-09-2023, 07:38 PM
(23-09-2023, 05:40 PM)Ramki123 Wrote: எங்களை எல்லாம் மீளாதுயரத்தில் ஆழத்திவிட்டு இறைவன் அடி சேர்ந்த என் அன்பு நண்பா ஷியாம் நீ இந்த கதையை எப்போது தொடர்வாய் காத்திருக்கிறேன்
உங்கள் நண்பர்கள் இருவருடைய ஆத்மாவும் சாந்தியடையட்டும் நண்பா
இதுதான் இன்றைய சமுதாயத்தில் காமக்கதைகளை படைக்கும் படைப்பாளிகள் நிலைமை நண்பா
ஒருசில எழுத்தாளர்கள் இறந்து விட்டதாக தகவல் உங்களைப் போன்று சக நண்பர்கள் மூலமாக தெரியவந்தது
ஆனால் பல நண்பர்கள் எப்படி இருப்பார்கள் கதையை இடையே விட்டு சென்ற நண்பர்கள் உண்மையில் இறைவன் அருளால் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாமல் போய் விடுகிறது நண்பா
மொத்தத்தில் நல்ல படைப்பாளிகளை இழந்து தவிக்கிறோம் அவ்வளவுதான்
