23-09-2023, 07:09 AM
(This post was last modified: 23-09-2023, 07:12 AM by அசோக். Edited 1 time in total. Edited 1 time in total.)
எல்லா பாத்திரங்களை அழகாக கொண்டு வந்து நேர்த்தியாக முடித்தது சிறப்பு.காமெடி கதையின் போக்கில் கலந்து காதலை முதன்மைப்படுத்தி ,எந்த வித இடத்திலும் தவறான உடலுறவு இல்லாமல் கதையை முடித்தது மிக சிறப்பு. ஷன்மதி ராஜாவிற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தூண்டினாலும்,ராஜா அதை சஞ்சனாவிடம் வந்து தான் இச்சையை தீர்த்து கொள்கிறான் என்று காட்டி இருந்தீர்கள்.அதில் ஹீரோவின் கண்ணியத்தை காட்டியது மிக அழகு.இந்த கதையை யாராவது pdf இல் download பண்ணி கொடுத்தால் நன்றாக இருக்கும்